ETV Bharat / sports

டோக்கியோ ஒலிம்பிக் 12ஆவது நாள் அட்டவணை: இந்தியாவின் போட்டிகள் எப்போது? - அன்னு ராணி

டோக்கியோ ஒலிம்பிக்கில் நாளை (ஆக.3) இந்தியாவிற்கு முக்கியப்போட்டியான ஹாக்கி அரையிறுதிப்போட்டி காலை 7.00 மணிக்குத் தொடங்குகிறது.

டோக்கியோ ஒலிம்பிக் 12ஆவது நாள் அட்டவணை
டோக்கியோ ஒலிம்பிக் 12ஆவது நாள் அட்டவணை
author img

By

Published : Aug 2, 2021, 10:02 PM IST

டோக்கியோ: ஒலிம்பிக்கின் 12ஆவது நாளில் (ஆக.3) இந்தியா வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டிகளின் முழுமையான அட்டவணை கீழ்க்கண்டவாறு கொடுக்கப்பட்டுள்ளது (அனைத்தும் இந்திய நேரப்படி).

தடகளம்

அன்னு ராணி - மகளிர் ஈட்டி எறிதல் தகுதிச்சுற்று - குரூப் 'ஏ' - காலை 5:30

தஜிந்தர்பால் சிங் தூர் - ஆடவர் குண்டெறிதல் தகுதிச்சுற்று - மாலை 3:45

ஹாக்கி

இந்தியா vs பெல்ஜியம் - ஆடவர் ஹாக்கி அரையிறுதிப்போட்டி - காலை 7:00

மல்யுத்தம்

சோனம் மாலிக் vs போலோர்டுயா குரேல்கு (மங்கோலியா) - மகளிர் ஃப்ரீஸ்டைல் 62 கிலோ எடைப்பிரிவு: ரவுண்ட் ஆஃப் 16 பிரிவு

(சோனம் மாலிக் தகுதிபெறும்பட்சத்தில்)

மகளிர் ஃப்ரீஸ்டைல் 62 கிலோ எடைப்பிரிவு: காலிறுதிப்போட்டி

மகளிர் ஃப்ரீஸ்டைல் 62 கிலோ எடைப்பிரிவு: அரையிறுதிப்போட்டி

இதையும் படிங்க: EXCLUSIVE: ஹாக்கியை ஊக்கப்படுத்துங்கள் - இந்திய வீராங்கனை மோனிகா மாலிக்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.