விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இன்று நடைபெற்ற 3ஆவது சுற்றில் அமெரிக்காவைச் சேர்ந்த இளம் வயது வீராங்கனை கோரி கேஃப் 3-6, 7-6, 7-5 என்ற நேர் செட்கணக்கில் ஸ்லோவேனியாவைச் சேர்ந்த போலோனாவை வீழ்த்தி 4ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
இதன் மூலம் விம்பிள்டன் டென்னிஸ் வரலாற்றில் 3ஆவது சுற்றில் வெற்றி பெற்ற 5ஆவது இளம் வயது வீராங்கனை என்ற சாதைனையை "கோகோ கேஃப்" பெற்றுள்ளார்.
அதுமட்டுமின்றி 1991ஆம் ஆண்டுக்கு பின், விம்பிள்டன் 4ஆவது சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் இளம் வீராங்கனை என்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ளார் கஃப்.
1991ஆம் ஆண்டு விம்பிள்டன் போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனிபர் கேப்ரியாட்டி, தனது 14 வயதில் 4ஆவது சுற்றுக்கு முன்னேறியதே இதற்கு முன் நிகழ்ந்த சாதனையாக இருந்தது.
-
The comeback kid - and then some! 👏
— Wimbledon (@Wimbledon) July 5, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
15-year-old @CocoGauff's irresistible run at #Wimbledon continues, rallying from a set down to defeat Polona Hercog 3-6, 7-6(7), 7-5 pic.twitter.com/bS79tUkMwG
">The comeback kid - and then some! 👏
— Wimbledon (@Wimbledon) July 5, 2019
15-year-old @CocoGauff's irresistible run at #Wimbledon continues, rallying from a set down to defeat Polona Hercog 3-6, 7-6(7), 7-5 pic.twitter.com/bS79tUkMwGThe comeback kid - and then some! 👏
— Wimbledon (@Wimbledon) July 5, 2019
15-year-old @CocoGauff's irresistible run at #Wimbledon continues, rallying from a set down to defeat Polona Hercog 3-6, 7-6(7), 7-5 pic.twitter.com/bS79tUkMwG