ETV Bharat / sports

ஆஸ்திரேலியன் ஓபன்: சீஹ் சு வேய்யை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் ஒசாகா! - ஆஸ்திரேலியன் ஓபன் 2021

ஆஸ்திரேலியான் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச்சுற்றுக்கு ஜப்பானின் நவோமி ஒசாகா முன்னேறியுள்ளார்.

Watch: Osaka advances to Australian Open semis by beating Hsieh

author img

By

Published : Feb 16, 2021, 12:40 PM IST

மெல்போர்னில் நடைபெற்றுவரும் ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று (பிப். 16) நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச் சுற்றில் உலகின் முன்னணி வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஒசாகா, தைவானின் சீஹ் சு வெய்யை எதிர்கொண்டார்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியின் ஆரம்பம் முதலே திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஒசாகா முதல்செட்டை 6-2 என்ற கணக்கில் கைப்பற்றி சு வெய்க்கு அதிர்ச்சி கொடுத்தார்.

அதன்பின் நடைபெற்ற இரண்டாவது செட் ஆட்டத்தில் 6-2 என்ற கணக்கில் கைப்பற்றிய ஒசாகா 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் சீஹ் சு வெய்யை வீழ்த்தினார்.

சீஹ் சு வேய்யை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் ஒசாகா

இந்த வெற்றியின் மூலம் நவோமி ஒசாகா ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

இதையும் படிங்க: மைக்கேல் வாகனுக்கு பதிலடி கொடுத்த அக்சர் பட்டேல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.