இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெற்று வரும் ஆடவருக்கான ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடரின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரியாவின் நட்சத்திர வீரர் டொமினிக் தீன், கிரீஸ் நாட்டின் சிட்சிபாஸை எதிர்கொண்டார்.
பரபரப்பான நடந்த இந்த ஆட்டத்தில் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய தீம், முதல் செட் கணக்கை 7-6 என்ற கணக்கில் கைப்பற்றி சிட்சிபாஸுக்கு அதிர்ச்சியளித்தார்.
அதைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட் ஆட்டத்தில் தனது ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்திய சிட்சிபாஸ், 6-2 என்ற கணக்கில் இரண்டாவது செட்டை கைப்பற்றி தீமை ஆச்சரியப்படுத்தினார்.
-
THE NEW KING OF LONDON 👑
— ATP Tour (@atptour) November 17, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
🇬🇷 @StefTsitsipas becomes the first Greek player to win the #NittoATPFinals 🙌
🎥: @TennisTV pic.twitter.com/vgqwdbfQiS
">THE NEW KING OF LONDON 👑
— ATP Tour (@atptour) November 17, 2019
🇬🇷 @StefTsitsipas becomes the first Greek player to win the #NittoATPFinals 🙌
🎥: @TennisTV pic.twitter.com/vgqwdbfQiSTHE NEW KING OF LONDON 👑
— ATP Tour (@atptour) November 17, 2019
🇬🇷 @StefTsitsipas becomes the first Greek player to win the #NittoATPFinals 🙌
🎥: @TennisTV pic.twitter.com/vgqwdbfQiS
அதன் பின் கோப்பையைத் தீர்மானிக்கும் கடைசி செட் ஆட்டத்தில் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதிய சிட்சிபாஸ் 7-6 என்ற கணக்கில் கைப்பற்றி டொமினிக் தீமை அதிர்ச்சிகுள்ளாக்கினார்.
இதன் மூலம் ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடரின் இறுதி ஆட்டத்தில் ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸ் 6-7, 6-2, 7-6 நேர் செட் கணக்குகளில் ஆஸ்திரியாவின் டொமினிக் தீமை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றி அசத்தினார்.
-
Hold it high, @StefTsitsipas 🏆
— ATP Tour (@atptour) November 17, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Your 2019 #NittoATPFinals champion 👏
🎥: @TennisTV pic.twitter.com/XpnMcr4Vst
">Hold it high, @StefTsitsipas 🏆
— ATP Tour (@atptour) November 17, 2019
Your 2019 #NittoATPFinals champion 👏
🎥: @TennisTV pic.twitter.com/XpnMcr4VstHold it high, @StefTsitsipas 🏆
— ATP Tour (@atptour) November 17, 2019
Your 2019 #NittoATPFinals champion 👏
🎥: @TennisTV pic.twitter.com/XpnMcr4Vst
இதன் மூலம் கிறிஸ் நாட்டின் ஸ்டெஃபானோஸ் உலகில் சிறிய வயதில் ஏடிபி பைனல்ஸ் கோப்பையை வென்ற ஆறாவது வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
இதையும் படிங்க: 'சச்சினை க்ளீன் போல்ட் செய்ததுதான் என் வாழ்க்கையில் நடந்த தரமான சம்பவம்'