அமெரிக்காவின் ஓகியோ மாகாணத்தில் நடைபெற்ற சின்சினாட்டி டென்னிஸ் தொடரின் மகளிர் இறுதி போட்டியில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ், ரஷ்யாவின் குஸ்னெட்சோவாவை எதிர்கொண்டார்.
-
Keys 5️⃣
— Western & Southern Open (@CincyTennis) August 18, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Kuznetsova 5️⃣#CincyTennispic.twitter.com/UGXoTAo1QA
">Keys 5️⃣
— Western & Southern Open (@CincyTennis) August 18, 2019
Kuznetsova 5️⃣#CincyTennispic.twitter.com/UGXoTAo1QAKeys 5️⃣
— Western & Southern Open (@CincyTennis) August 18, 2019
Kuznetsova 5️⃣#CincyTennispic.twitter.com/UGXoTAo1QA
சுவாரஸ்யமான இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 7-5 என்ற புள்ளிக் கணக்கில் குஸ்னெட்சோவாவை வீழ்த்தி மேடிசன் வெற்றிபெற்றார். அதன் பின்னும் தனது அபார ஆட்டத்தை வெளிபடுத்திய மேடிசன் கீஸ் 7-6 என்ற புள்ளிக் கணக்கில் குஸ்னெட்சோவாவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினார்.
![கோப்பை வென்ற மகிழ்ச்சியில் மேடிசன் கீஸ்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4175829_madisonm.jpg)
இதன்மூலம் 7-5, 7-6 என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் ஸ்வெட்லானா குஸ்நெட்சோவாவை வீழ்த்தி தனது முதல் சின்சினாட்டி டென்னிஸ் கோப்பையை வென்றுள்ளார் மேடிசன் கீஸ்.