டென்னிஸ் விளையாட்டின் மிகப்பிரபலமான தொடரான பிரெஞ்ச் ஓபன் தொடர், அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று (அக்.10) மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றுப் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் அமெரிக்காவின் சோஃபியா கெனின் - போலாந்தின் ஈகா ஸ்வியாடெக் நேருக்கு நேராக மோதினர். இதில் தொடக்க முதல் அதிரடியாக விளையாடிய ஸ்வியாடெக் 6-4, 6-1 என்ற கணக்கில் அடுத்தடுத்த செட்டை கைப்பற்றி கெனினுக்கு அதிர்ச்சியளித்தார்.
-
"I hope cat watching, but she's not here. Hope she's watching at home."
— Roland-Garros (@rolandgarros) October 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Your 2020 champion, @iga_swiatek#RolandGarros pic.twitter.com/0zdQU3YM6O
">"I hope cat watching, but she's not here. Hope she's watching at home."
— Roland-Garros (@rolandgarros) October 10, 2020
Your 2020 champion, @iga_swiatek#RolandGarros pic.twitter.com/0zdQU3YM6O"I hope cat watching, but she's not here. Hope she's watching at home."
— Roland-Garros (@rolandgarros) October 10, 2020
Your 2020 champion, @iga_swiatek#RolandGarros pic.twitter.com/0zdQU3YM6O
இதன் மூலன் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிச்சுற்று ஆட்டத்தில் போலாந்தின் ஈகா ஸ்வியாடெக் 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் அமெரிக்காவின் சோஃபியா கெனினை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
இதன் மூலம் ஈகா ஸ்வியாடெக் போலாந்து சார்பில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்லும் முதல் வீராங்கனை என்ற சாதனையைப் படைத்து அசத்தியுள்ளார்.
இதையும் படிங்க:கேரளாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தூக்கிட்டுத் தற்கொலை!