SwissIndoorsBasel: ஸ்விஸ் இண்டோர் பேசல் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் புதன்கிழமை நடைபெற்ற மூன்றாவது சுற்று ஆட்டத்தில் உலகின் முன்னணி நட்சத்திர வீரரான ரோஜர் ஃபெடரர், மால்டோவாவின் ராடு ஆல்போட்டை எதிர்கொண்டார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஃபெடரர் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் மூலம் அவர் முதல் செட் கணக்கை 6-0 என்ற கணக்கில் ராடுவை வீழ்த்தி அதிர்ச்சியளித்தார்.
-
Flawless from Fed 👌@rogerfederer makes the quarters for the 17th time in 19 appearances with victory over Albot in Basel 👏
— ATP Tour (@atptour) October 23, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
🎥: @TennisTV | #SwissIndoorsBasel pic.twitter.com/oqpIARTVQB
">Flawless from Fed 👌@rogerfederer makes the quarters for the 17th time in 19 appearances with victory over Albot in Basel 👏
— ATP Tour (@atptour) October 23, 2019
🎥: @TennisTV | #SwissIndoorsBasel pic.twitter.com/oqpIARTVQBFlawless from Fed 👌@rogerfederer makes the quarters for the 17th time in 19 appearances with victory over Albot in Basel 👏
— ATP Tour (@atptour) October 23, 2019
🎥: @TennisTV | #SwissIndoorsBasel pic.twitter.com/oqpIARTVQB
அதனைத் தொடர்ந்தும் சிறப்பாக விளையாடிய ஃபெடரர் இரண்டாவது செட்டையும் 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி ராடு ஆல்போட்டை வீழ்த்தினார். இதன் மூலம் ரோஜர் ஃபெடரர் ஸ்விஸ் இண்டோர் ஓபன் டென்னிஸ் தொடரின் அடுத்த சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
இதையும் படிங்க:எம்மாடியோ... நீங்க வேற லெவல்! #FEDERER1500