ETV Bharat / sports

ஃபெடரரால் டென்னிஸில் ஏற்பட்ட அதிசயம்!

சுவிட்சர்லாந்தின் நட்சத்திர டென்னிஸ் வீரர் ஃபெடரர், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜூவ்ரெவ் இருவருக்குள்ளே நடைபெற்ற போட்டியை 42 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் பார்வையிட்டது புதிய சாதனையாக அமைந்துள்ளது.

Federer
Federer
author img

By

Published : Nov 28, 2019, 9:30 AM IST

டென்னிஸ் போட்டியில் தலை சிறந்த வீரராகத் திகழ்பவர் ரோஜர் ஃபெடரர். இதுவரை 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள, இவரது கேமைப் பார்க்க எப்போதும் ரசிகர்கள் அதிக அளவில் மைதானத்துக்கு வருகை தருவது வழக்கம்.

அந்த வகையில், இவர் மெக்ஸிகோவில் ஜெர்மனி வீரர் அலக்சாண்டர் ஜூவ்ரெவுடான போட்டியில் மோதினார். ஃபெடரர் 10 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக மெக்ஸிகோவில் விளையாடியதால், இவரது ஆட்டத்தைப் பார்க்க 42 ஆயிரத்து 517 ரசிகர்கள் மைதானத்தில் வந்திருந்தனர். டென்னிஸ் போட்டியைப் பார்வையிட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் கூடியது இதுவே முதல்முறையாகும்.

ஃபெடரர்

இதற்கு முன்னதாக, 2010இல் பெல்ஜியத்தில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் - பெல்ஜியம் வீராங்கனை கிம் கிளிஸ்டர்ஸ் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற போட்டியை 35 ஆயிரத்து 681 ரசிகர்கள் பார்வையிட்டதே, சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:

2021ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர்வரை கிரிக்கெட் ஆடவுள்ள தோனி: ரசிகர்கள் மகிழ்ச்சி!

RESTRICTIONS: SNTV clients only. Use on broadcast and digital channels, including social. Available worldwide. Use within 14 days. All usage subject to rights licensed in contract. For any questions regarding rights restrictions please contact planning@sntv.com. Must credit ESPN
SHOTLIST: Plaza de Toros, Mexico City, Mexico. 23rd November 2019.
Roger Federer (SUI) def. Alexander Zverev (GER), 3-6 6-4 6-2
1. 00:00 Federer walking on court
2. 00:15 Zverev waving to crowd wearing Mexican National Team jersey
3. 00:29 Wide of court at Plaza de Toros
4. 00:38 FIRST SET: Zverev hits volley winner for fourth point of 2nd game
5. 00:57 FIRST SET: Zverev serves ace to win 2nd game
6. 01:13 SECOND SET: Federer returns long on game point to Zverev in 5th game
7. 01:25 SECOND SET: Zverev hits into the net on fourth point of 9th game
8. 01:39 THIRD SET: Zverev hits overhead winner for third point of 3rd game
9. 01:55 THIRD SET: Zverev hits lob attempt long on match point to Federer in 8th game
10. 02:14 Players embrace at the net
11. 02:27 Crowd applauds
12. 02:33 Various of Federer and Zverev waving to crowd wearing sombreros
13. 03:45 Wide of court
SOURCE: ESPN
DURATION: 03:56
STORYLINE:
Roger Federer's first match in Mexico in decades was record setting, as 42,517 tennis fans Saturday filled the Plaza de Toros - the most-ever to attend a match.
Federer has turned down invitations to the Mexico Open in Acapulco; he prefers to play in an open in Dubai around the same date. He played in Mexico as a junior, at the Casablanca Cup in 1996.
Federer delighted the fans by defeating world No. 7 Alexander Zverev 3-6, 6-4, 6-2. The tilt was part of a exhibition tour the two played, with other matches taking place in Chile, Ecuador and Argentina.  
The previous record of 35,681 was set when Serena Williams took on Kim Clijsters in Belgium in 2010. Federer could break the new record as early as February, when he faces Rafael Nadal in an exhibition match at the Cape Town Stadium in South Africa, which has a capacity of 55,000.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.