ராகுல் அவேர், ஹர்பிரீத் சிங், திவ்யா காக்ரன், பூஜா தண்டா ஆகியோரது பெயர்களை அர்ஜூனா விருதுக்கு இந்திய மல்யுத்த சம்மேளனம் பரிந்துரைத்துள்ளது.
வீரேந்தர் குமார், சுஜீத் மான், நரேந்திர குமார், விக்ரம் குமார் ஆகியோரது பெயர்கள் துரோணாச்சார்யா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
தயான் சந்த் விருக்கு பீம் சிங், ஜெய் பிரகாஷ் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.