#PKL2019: இந்தியாவில் பிரபலமாக நடைபெற்று வரும் புரோ கபடி லீக் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற பிளே ஆஃப் சுற்றின் முதல் போட்டியில் பெங்களூரு புல்ஸ் அணி யூபி யோதா அணியை எதிர்கொண்டது.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய யூபி யோதா அணி முதல் பாதி முடிவில் 20-17 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
அதன் பின் தனது ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்திய பெங்களூரு புல்ஸ் அணி எதிரணியின் டிஃபென்ஸை பதம் பார்த்தது. இதனால் இவ்விரு அணிகளும் சம பலத்துடன் மோதியதால் ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற பரபரப்பு தொற்றிக் கொண்டது.
-
#UPvBLR truly gave us a taste of what it means to be in the #WorldsToughestWeek.
— ProKabaddi (@ProKabaddi) October 14, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Congrats to @BengaluruBulls on making it to the semi-finals!
Next up:
⚔️: #MUMvHAR
⏲️ : NOW
⏳ : Star Sports & Hotstar#IsseToughKuchNahi #VIVOProKabaddiPlayoffs pic.twitter.com/gBZ7ahu0WD
">#UPvBLR truly gave us a taste of what it means to be in the #WorldsToughestWeek.
— ProKabaddi (@ProKabaddi) October 14, 2019
Congrats to @BengaluruBulls on making it to the semi-finals!
Next up:
⚔️: #MUMvHAR
⏲️ : NOW
⏳ : Star Sports & Hotstar#IsseToughKuchNahi #VIVOProKabaddiPlayoffs pic.twitter.com/gBZ7ahu0WD#UPvBLR truly gave us a taste of what it means to be in the #WorldsToughestWeek.
— ProKabaddi (@ProKabaddi) October 14, 2019
Congrats to @BengaluruBulls on making it to the semi-finals!
Next up:
⚔️: #MUMvHAR
⏲️ : NOW
⏳ : Star Sports & Hotstar#IsseToughKuchNahi #VIVOProKabaddiPlayoffs pic.twitter.com/gBZ7ahu0WD
இறுதியில் பெங்களூரு புல்ஸ் அணி 48-45 என்ற கணக்கில் யூபி யோதா அணியை வீழ்த்தில் புரோ கபடி லீக்கின் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
நேற்று நடைபெற்ற மற்றொரு பிளே ஆஃப் சுற்றில் யூ மும்பா அணி ஹரியான ஸ்டீலர்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தின் தொடக்கத்தில் யூ மும்பா அணி சற்று தடுமாறினாலும், சிறிது நேரத்தில் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இதன் மூலம் யூ மும்பா அணி ஆட்டநேர முடிவில் 46-38 என்ற புள்ளிக்கணக்கில் ஹரியான ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்தி புரோ கபடி லீக் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது.
-
. @U_Mumba stampeded @HaryanaSteelers to make it through #MUMvHAR!
— ProKabaddi (@ProKabaddi) October 14, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
The action's only going to get more intense! Don't miss it:
⚔️: #VIVOProKabaddi Semi-finals
⌛️ : Oct 16, 7:30 PM onwards
📺: Star Sports & Hotstar#IsseToughKuchNahi #VIVOProKabaddiPlayoffs pic.twitter.com/zN4bzaEwCe
">. @U_Mumba stampeded @HaryanaSteelers to make it through #MUMvHAR!
— ProKabaddi (@ProKabaddi) October 14, 2019
The action's only going to get more intense! Don't miss it:
⚔️: #VIVOProKabaddi Semi-finals
⌛️ : Oct 16, 7:30 PM onwards
📺: Star Sports & Hotstar#IsseToughKuchNahi #VIVOProKabaddiPlayoffs pic.twitter.com/zN4bzaEwCe. @U_Mumba stampeded @HaryanaSteelers to make it through #MUMvHAR!
— ProKabaddi (@ProKabaddi) October 14, 2019
The action's only going to get more intense! Don't miss it:
⚔️: #VIVOProKabaddi Semi-finals
⌛️ : Oct 16, 7:30 PM onwards
📺: Star Sports & Hotstar#IsseToughKuchNahi #VIVOProKabaddiPlayoffs pic.twitter.com/zN4bzaEwCe
இன்று நடைபெறவுள்ள புரோ கபடி லீக்கின் முதலாவது அரையிறுதி போட்டியில் பெங்களூரு புல்ஸ் அணி, தபாங் டெல்லி அணியையும், இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணி யூ மும்பா அணியையும் எதிர்கொள்ளவிருக்கின்றன.
இதையும் படிங்க: 4738 நாட்களுக்குப் பிறகு முதல் சதத்தை ருசித்த ஆஸி. கேப்டன்!