ETV Bharat / sports

ஒலிம்பிக்கில் தமிழர்கள்: போட்டிகளின் அட்டவணை - TAMILNADU CONTINGENTS

தமிழ்நாட்டிலிருந்து டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் 12 வீரர், வீராங்கனைகளின் போட்டி விவரங்கள் குறித்த தொகுப்பு

ஒலிம்பிக்கில் தமிழ்நாடு வீரர்கள் பங்கேற்கும் போட்டிகளின் அட்டவணை

author img

By

Published : Jul 23, 2021, 12:13 AM IST

சென்னை: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் தொடர் இன்று (ஜூலை 23) தொடங்குகிறது. அவர்கள் பங்கேற்கும் போட்டிகளின் அட்டவணை, போட்டிகளின் நேரம் (இந்திய நேரப்படி) குறித்த விவரங்கள் கீழ்வருமாறு

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் தமிழ்நாடு வீரர்கள், வீராங்கனைகள்

  1. பவானி தேவி - வாள்வீச்சு
  2. நேத்ரா குமணன் - பாய்மர படகுப்போட்டி
  3. கேசி கணபதி - பாய்மர படகுப்போட்டி
  4. வருண் தக்கர் - பாய்மர படகுப்போட்டி
  5. சத்தியன் ஞானசேகரன் - டேபிள் டென்னிஸ்
  6. சரத் கமல் - டேபிள் டென்னிஸ்
  7. இளவேனில் வாளறிவன் - துப்பாக்கி சுடுதல்
  8. சுபா வெங்கடேசன் - தடகளம்
  9. தனலட்சுமி சேகர் - தடகளம்
  10. ஆரோக்கிய ராஜிவ் - தடகளம்
  11. ரேவதி வீரமணி - தடகளம்
  12. நாகநாதன் பாண்டி - தடகளம்

தமிழ்நாடு வீரர்கள் , வீராங்கனைகள் போட்டி அட்டவணை (தேதி வாரியாக):

ஜூலை 24 (காலை 5.30 முதல்) - சத்தியன் ஞானசேகரன், சரத் கமல் - டேபிள் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு

ஜூலை 24 (தகுதிச்சுற்று காலை 5 மணி, இறுதிச்சுற்று காலை 7.15 மணி) - இளவேனில் வாளறிவன் - துப்பாக்கி சுடுதல் - பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைஃபிள்

ஜூலை 25 நேத்ரா குமணன் - செய்லிங் பெண்கள் லேசர் ரேடியல் பிரிவு (பாய்மர படகுப்போட்டி ரேஸ் 1,2)

ஜூலை 26 (காலை 8.35) பவானி தேவி - பென்சிங் சப்ரே பிரிவு (வாள்வீச்சு)

ஜூலை 27 (காலை 11.20) கேசி கணபதி, வருண் தக்கர் - செய்லிங் ஆண்கள் இஆர் பிரிவு (பாய்மர படகுப்போட்டி ரேஸ் 1,2,3)

ஜூலை 27 (தகுதிச்சுற்று காலை 9.45 மணி, பதக்கப்போட்டி காலை 11.45 மணி) - இளவேனில் வாளறிவன் - துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் கலப்பு பிரிவு

ஜூலை 30 (மாலை 5.30) ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன், தனலட்சுமி சேகர் - 4x400 தொடர் ஓட்டப்பந்தயம் கலப்பு பிரிவு முதல் சுற்று (தடகளம்)

ஜூலை 31 (காலை 6.05) - 4x400 தொடர் ஓட்டப்பந்தயம் கலப்பு பிரிவு - தங்கப்பதக்கச் சுற்று (இந்திய அணி முதல் சுற்றில் வெற்றி பெறும்பட்சத்தில்)

ஆகஸ்ட் 6 (மாலை 4.55) ஆரோக்கிய ராஜிவ், நாகநாதன் பாண்டி - 4x400 தொடர் ஓட்டப்பந்தயம் ஆண்கள் பிரிவு, முதல் சுற்று (தடகளம்)

ஆகஸ்ட் 7 (மாலை 6.20) 4x400 தொடர் ஓட்டப்பந்தயம் ஆண்கள் பிரிவு - தங்கப்பதக்கச் சுற்று (இந்திய அணி முதல் சுற்றில் வெற்றி பெறும்பட்சத்தில்)

இதையும் படிங்க: பெர்லின் ஒலிம்பிக்: இது ஹிட்லர் காலத்தின் நினைவு ஓட்டம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.