ETV Bharat / sports

ஒலிம்பிக் வீரர்களுக்காக தயாராகும் பிரத்யேக இகோ பிரெண்ட்லி மெத்தைகள்!

டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில், பங்கேற்கும் வீரர்களின் உடல் நலத்தை பாதிக்காத வகையில் பிரத்யேக மெத்தைகளை தனியார் நிறுவனம் தயாரித்துள்ளது.

Tokyo 2020
author img

By

Published : Sep 24, 2019, 11:52 PM IST

சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் சார்பில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒலிம்பிக் போட்டி நடத்தப்படுகிறது. அந்த வகையில், 32ஆவது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அடுத்த ஆண்டு ஜூலை 24ஆம் தேதி தொடங்கவுள்ளது.

இந்த ஒலிம்பிக் போட்டி தொடங்க இன்னும் 10 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், ஒலிம்பிக் தொடரில் பங்கேற்கும் தடகள வீரர்கள் தங்குவதற்கான கிராமம் டோக்கியோவில் அமைக்கப்பட்டுள்ளது. இதில், வீரர்கள் நன்கு தூங்குவதற்காகவும், உடல் நலத்தை பாதிக்காதுவாறு இகோ ஃபிரெண்ட்லி மெத்தைகளை ஜப்பானின் பிரபலமான மெத்தைகள் தயாரிப்பு நிறுவனமான ஏர்வீவ் (Airweave) தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இகோ பிரெண்ட்லி மெத்தைகள்!

இதன் சிறப்பம்சங்கள்:

  • இந்த மெத்தைகள் இலகுரக அட்டைப் பெட்டியிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. அவை ஒலிம்பிக் போட்டி முடிந்தப் பிறகு காகித தயாரிப்புகளுக்காக மறுசுழற்சி செய்யப்படும்.
  • மெத்தைகளுக்குள் இருக்கும் பஞ்சுகள் மறுசுழற்சியின் படி புதிய பிளாஸ்டிக் பொருட்களாக பயன்படுத்த முடியும்.
  • ஒவ்வொரு விளையாட்டு வீரர்களின் உடலுக்கு ஏற்றவாறு இந்த மெத்தைகள் தயாரிக்கப்படுகின்றன. அதில், மென்மை, கடினமான மற்றும் சூப்பர் கடினம் (Soft, hard, Super hard) ஆகிய பிரிவுகளில் மெத்தைகள் இருக்கும்.
  • இந்த ஒலிம்பிற்காக சுமார் 18,000-க்கும் மேற்பட்ட மெத்தைகளை ஏர்வீவ் நிறுவனம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

RESTRICTIONS: SNTV clients only. Use on broadcast and digital channels, including social. Available worldwide. Use within 14 days. All usage subject to rights licensed in contract. For any questions regarding rights restrictions please contact planning@sntv.com.
SHOTLIST: Tokyo, Japan - 24th September 2019
1. 00:00 Various of Tokyo 2020 Village General Manager Takashi Kitajima (left) and Airweave founder and CEO Motokuni Takaoka unveiling beds to be used at the athletes' village.
2. 00:30 SOUNDBITE (Japanese): Takashi Kitajima, Tokyo 2020 Village General Manager:
(on innovative bedding to be used in the athletes' village)
"We would like athletes to sleep well and perform well during the Tokyo 2020, so together with airwave inc., we will provide great bedding furniture and materials for athletes."
3. 00:51 Various of Takaoka holding a bad flam made of cardboard
4. 01:02 Close up of cardboard
5. 01:07 Takaoka putting a mattress on a bed flame
6. 01:15 Close up of bad lame made of cardboard
7.  01:20 Beds made of cardboard
8. 01:25 SOUNDBITE (Japanese): Motokuni Takaoka, Airweave founder and CEO:
(on the beds to be used in the athletes' village)
"On this occasion, at the athletes' village, we will be able to provide the most eco-friendy bedding furniture and materials, which don't generate any waste."
9. 01:39 Various of Takaoka talking
10. 02:08 SOUNDBITE (Japanese): Motokuni Takaoka, Airweave founder and CEO:
(on the beds to be used in the athletes' village)
"In order to support individual athletes in the village, we designed it like this. We will measure each athlete and provide the best combination of mattresses."    
10. 02:25 Various of Tokyo 2020 athletes' village
SOURCE: SNTV
DURATION: 03:06
STORYLINE:
With the 2020 Olympics less than a year away, Tokyo 2020 organisers unveiled specially made bedding furniture and materials to be used in the athletes' village during the Games on Tuesday in Tokyo.
The beds are made from high resistance lightweight cardboard, which can be recycled into paper products after the Games.
The mattress components can also be recycled into new plastic products, according to Airweave inc. founder and CEO Motokuni Takaoka.
"We will be able to provide the most eco-friendy bedding furniture and materials," he said.
Another feature is that the mattress components can be customised to suit each athletes' body shape to provide better sleeping quality for better performance.
The athletes can choose between soft, hard and super hard mattresses.
The company will provide more than 18,000 beds for the athletes' village.  

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.