ETV Bharat / sports

வில் அம்பு எய்து டாக்டர் பட்டம் பெற்ற 5 வயது சிறுமி! - வில் அம்பு

சென்னை: ஐந்து வயதேயான சிறுமி சஞ்சனா, வில் அம்பு போட்டியில் சாதனை படைத்து டாக்டர் பட்டம் பெற்று சென்னை திரும்பியுள்ளார்.

bow arrow
bow arrow
author img

By

Published : Feb 7, 2020, 1:14 PM IST

சென்னையைச் சேர்ந்தவர் பிரேம்நாத், இவரது 5 வயது மகள் சஞ்சனா, ’வில் அம்பு’ எய்து மூன்று முறை உலக சாதனை படைத்துள்ளார். இதற்காக மும்பையில் சிறுமி சஞ்சனாவை பாராட்டி டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

டாக்டர் பட்டம் பெற்றபின் மும்பையிலிருந்து இன்று தாயகம் திரும்பிய வில் அம்பு வீராங்கணை சஞ்சனா, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளார்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், டாக்டர் பட்டம் கொடுத்தது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவித்தார். பின்னர், பெற்றோர்களுக்கு செல்ல அறிவுரை வழங்கிய குட்டி வீராங்கணை, தொலைக்காட்சியைப் பார்த்து குழந்தைகளை எதையும் செய்ய சொல்லாதீர்கள் எனக் கேட்டுக்கொண்டார்.

குழந்தைகள் எதில் ஆர்வமாக இருக்கிறார்களோ, அதில் அவர்களை மேம்படுத்த பெற்றோர் உதவ வேண்டுமென்றும் சஞ்சனா கூறினார். இந்த விருதை பெண் குழந்தைகளுக்கு சமர்ப்பிப்பதாகக் கூறிய அவர், பெண்ணாக பிறந்தாளே அவர்கள் சாதனையாளர்தான் என்றும், பெண்கள் விட்டுக் கொடுப்பவர்கள், தோற்கமாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.

வில் அம்பு எய்து டாக்டர் பட்டம் பெற்ற 5 வயது சிறுமி!

சிறுமி சஞ்சனாவின் தந்தை பிரேம்நாத் பேசும்போது, வில் அம்பு போட்டியில் சாதனை படைத்ததற்காக அசாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் டாக்டர் பட்டம் சஞ்சனாவிற்கு வழங்கப்பட்டது. சிறு வயதிலேயே என் மகள் விருது பெற்றது மகிழ்ச்சியளிப்பதாக நெகிழ்ச்சியுடன் கூறினார்.

இதையும் படிங்க: அதிக தோல்விகளில் முதலிடம் பிடித்த இந்தியா!

Intro:வில் அம்பு எய்து டாக்டர் பட்டம் பெற்ற 5 வயது சிறுமி சஞ்சனா சென்னை விமானநிலையத்தில் பேட்டிBody:வில் அம்பு எய்து டாக்டர் பட்டம் பெற்ற 5 வயது சிறுமி சஞ்சனா சென்னை விமானநிலையத்தில் பேட்டி

சென்னையை சேர்ந்த பிரேம்நாத். இவரது 5 வயது மகள் சிறுமி சஞ்சனா வில் அம்பு எய்து மூன்று முறை உலக சாதனை படைத்துள்ளார். மும்பையில் சிறுமி சஞ்சனாவை பாராட்டி டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

டாக்டர் பட்டம் பெற்றுக் கொண்டு சிறுமி சஞ்சனா விமானம் மூலம் மும்பையில் இருந்து சென்னை வந்தார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளார்களை சந்தித்தார்.

எனக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது சந்தோசமாக இருக்கிறது. மாரத்தானில் கால்கள் ஒடும் ஆனால் கை தான் மெடல் வாங்கும்.

டி.வியை பார்த்து குழந்தைகளை செய்ய சொல்லாதீர்கள். குழந்தைகளுக்கு பிடித்தமான ஆர்வமாக உள்ளதில் சேர்த்துவிட்டு உதவுங்கள். இந்த விருது பெண் குழந்தைகளுக்கு சம்ர்ப்பிக்கிறேன். பெண்களாக பிறந்த அனைவரும் சாதனையாளர்கள்தான். பெண்கள் விட்டு கொடுப்பவர்கள். பெண்கள் தோற்றவர்களாக இல்லை சாதனையாளர்கள் தான். என்றார்.

சிறுமியின் தந்தை பிரேம்நாத் கூறுகையில், வில் அம்பு எய்துவில் சாதனை படைக்க உதவிய பயிற்சியாளர் ஹுசைனிக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். அசாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. சிறு வயதில் விருது பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. அவரது கனவு நிறைவேறி உள்ளது. ஒலிம்பிக்கிலும் விருது பெற வேண்டும் என்ற ஆசையும் உள்ளது என இவ்வாறு கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.