ETV Bharat / sports

மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு! - stadium

சேலம்: ஆதிதிராவிடர் நலத்துறை கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு இடையில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் 600க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றுள்ளனர்.

salem sports
author img

By

Published : Aug 18, 2019, 12:54 PM IST

2018-19ஆம் ஆண்டிற்கான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் சேலம் காந்தி மைதானத்தில் நடைபெற்றன.

இந்த போட்டியில் சேலம், நாமக்கல், நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். இதில் கபடி, கைப்பந்து, வளைப்பந்து , ஈட்டி எறிதல், 400 மீட்டர் தொடர் ஓட்டம் ஆகிய போட்டிகள் நடைபெற்றன.

சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் தொடங்கி வைத்த இந்த போட்டிகள் இரண்டு நாட்கள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போட்டிகளில் கலந்துகொண்டுள்ள மாணவர்கள், தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Intro: ஆதிதிராவிடர் நலத்துறை கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.Body:

2018 - 2019 ஆம் ஆண்டிற்கான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு இடையிலான மாவட்ட அளவிலான விளையாட்டுப்போட்டி, சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது .

இந்தப் போட்டியில் சேலம் , நாமக்கல் , ஊட்டி உள்ளிட்ட 8 மாவட்டங்களை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்ற கபடி கைப்பந்து, வளைப்பந்து , ஈட்டி எறிதல், 400 மீட்டர் தொடர் ஓட்டம் ஆகிய போட்டிகள் நடைபெற்றது.

இந்த போட்டிகளில், மாணவிகள் திறமையாக விளையாடியது காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.

இன்று தொடங்கிய இந்தப் போட்டியானது தொடர்ந்து இரண்டு நாட்கள் வரை நடைபெற உள்ளது . முன்னதாக இந்த விளையாட்டு போட்டியை சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் கலந்துகொண்டு விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார் .
Conclusion:
இந்த நிகழ்ச்சியில் மாநில விளையாட்டுத் துறை அதிகாரிகள், அரசு துறை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.