உலக்கோப்பை கால்பந்து போட்டியில் நேற்றை இ பிரிவு ஆட்டத்தில் ஜெர்மனி அணியும் ஸ்பெனியும் அணியும் மோதின.
ஆட்டத்தின் முதல் பாதி விறுவிறுப்பாக நடைபெற்றாலும் இரு அணிகளால் கோல் அடிக்க முடியவில்லை.
இரண்டாவது பாதியின் 62வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் அல்வாரரோ மொராடா முதல் கோலை அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்று தந்தார்.
-
An exciting one ends in points shared. 🇪🇸🤝🇩🇪@adidasfootball | #FIFAWorldCup
— FIFA World Cup (@FIFAWorldCup) November 27, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">An exciting one ends in points shared. 🇪🇸🤝🇩🇪@adidasfootball | #FIFAWorldCup
— FIFA World Cup (@FIFAWorldCup) November 27, 2022An exciting one ends in points shared. 🇪🇸🤝🇩🇪@adidasfootball | #FIFAWorldCup
— FIFA World Cup (@FIFAWorldCup) November 27, 2022
இதனிடையே 83வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் நிக்லாஸ் புல்க்ரக் கோல் அடித்து அசத்தினார். இதனால் ஆட்டம் 1 -1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. ஸ்பெயின் 4 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
-
Déjà vu? 👀 Alvaro Morata steps up again from the bench to secure Spain a 1-1 draw with Germany.💥
— FIFA World Cup (@FIFAWorldCup) November 27, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Has your @Budweiser Player of the Match done enough to start in their 3rd & final game of the group stages? 🤔
🇪🇸 #ESPGER 🇩🇪 @Budfootball #POTM #YoursToTake #BringHomeTheBud pic.twitter.com/xg7KXuaEpZ
">Déjà vu? 👀 Alvaro Morata steps up again from the bench to secure Spain a 1-1 draw with Germany.💥
— FIFA World Cup (@FIFAWorldCup) November 27, 2022
Has your @Budweiser Player of the Match done enough to start in their 3rd & final game of the group stages? 🤔
🇪🇸 #ESPGER 🇩🇪 @Budfootball #POTM #YoursToTake #BringHomeTheBud pic.twitter.com/xg7KXuaEpZDéjà vu? 👀 Alvaro Morata steps up again from the bench to secure Spain a 1-1 draw with Germany.💥
— FIFA World Cup (@FIFAWorldCup) November 27, 2022
Has your @Budweiser Player of the Match done enough to start in their 3rd & final game of the group stages? 🤔
🇪🇸 #ESPGER 🇩🇪 @Budfootball #POTM #YoursToTake #BringHomeTheBud pic.twitter.com/xg7KXuaEpZ
இதையும் படிங்க : ஃபிஃபா உலகக் கோப்பை: ஜப்பானை வீழ்த்திய கோஸ்டா ரிகா