ETV Bharat / sports

டென்னிஸ் விளையாட்டில் கோடிகளில் புரண்ட ரோஜர் பெடரர் - பரிசுத்தொகை விவரம்! - Roger Federer who made crores in Tennis

டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர், போட்டிகளில் விளையாடியதன் மூலம் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் வருவாய் ஈட்டியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோடிகளில் புரண்ட ரோஜர் பெடரர்
கோடிகளில் புரண்ட ரோஜர் பெடரர்
author img

By

Published : Sep 16, 2022, 5:01 PM IST

ஸ்விட்ஸர்லாந்தைச் சேர்ந்த டென்னிஸ் ஜாம்பவான், காயம் மற்றும் வயது காரணமாக சர்வதேச டென்னிஸில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார். 41 வயதான ரோஜர் பெடரர் ஏறக்குறையை ஆயிரத்து 526 ஒற்றையர் போட்டிகளில் விளையாடி ஆயிரத்து 251இல் வெற்றி கண்டவர்.

அடுத்த வாரம் லண்டனில் நடைபெறும் லேவர் கோப்பை தொடரே, தனது இறுதி என அறிவித்துள்ள பெடரர் இதுவரை 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும், ஏடிபி மற்றும் இதரத்தொடர்கள் என 103 ஒற்றையர் பட்டங்களை வென்றுள்ளார். இதன்மூலம் மட்டும் அவர் ஈட்டிய வருவாய் குறித்த தகவல் கிடைத்துள்ளது.

போட்டிகளில் வெற்றி கண்டதன் மூலம் அமெரிக்க டாலர்களில் 130,594,339 ஈட்டியுள்ளார். அதன் இந்திய மதிப்புப்படி இது ஆயிரத்து 41 கோடியே 18 லட்சத்து 29 ஆயிரத்து 568 ரூபாய் ஆகும்.

இதையும் படிங்க: சென்னை ஓபன் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்திய இணை ஏமாற்றம் ...ஒட்டுமொத்தமாக வெளியேறிய இந்திய வீராங்கனைகள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.