ETV Bharat / sports

மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டிக்கான தகுதிசுற்று போட்டிகள் தொடக்கம்..! - 14 முதல் 19 வயது வரையிலான

சேலம்: பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டிகளுக்கான தகுதி சுற்றுப்போட்டிகள் சேலத்தில் இன்று தொடங்கியது.

-level boxing tournament
author img

By

Published : Nov 8, 2019, 9:36 PM IST

பள்ளிக் கல்வித்துறை சார்பில் சேலம் வருவாய் மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான குத்துச்சண்டை போட்டிகள் சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்றது .

இந்தக் குத்துச்சண்டை போட்டியில் 14 முதல் 19 வயது வரையிலான அரசு மற்றும் தனியார் பள்ளியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர் .

மாநில அளவிலான குத்துச்சண்டை தகுதிச்சுற்று போட்டி

இந்தக் தகுதிச்சுற்று போட்டியில் முதலிடம் பெறும் அணியினர் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவார்கள்.

இந்த போட்டிகளுக்கான ஏற்பாடுகளை சேலம் மாவட்ட உடற்கல்வி அலுவலர் நிர்மலாதேவி உள்ளிட்ட பள்ளி கல்வித்துறை அலுவலர்கள் செய்திருந்தனர்.

இதையும் படிங்க: 9 ஆண்டுகளுக்கு பிறகு, ஜிம்னாஸ்டிக் ஃபெடரேஷன் நிர்வாகிகள் தேர்வு..!

Intro:மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் குத்துச்சண்டை போட்டிக்கான தகுதி போட்டிகள் சேலத்தில் இன்று நடைபெற்றது.

Body:பள்ளிக் கல்வித் துறை சார்பில் சேலம் வருவாய் மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான குத்துச்சண்டை போட்டிகள் சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்றது .

இந்த குத்துச்சண்டை போட்டியில் 14 முதல் 19 வயது வரையிலான அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர் .

சேலம் மற்றும் சங்ககிரி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தனியார் மெட்ரிக் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்வமுடன் இந்த போட்டியில் கலந்து கொண்டனர் .

இந்த போட்டியில் முதலிடம் பெறும் அணியினர் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றவர்கள் ஆவர்.

இதேபோல் நாளை பள்ளி மாணவிகளுக்கான சேலம் மற்றும் சங்ககிரி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு இடையேயான குத்துச்சண்டை போட்டி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Conclusion:இந்த போட்டிகளுக்கான ஏற்பாடுகளை சேலம் மாவட்ட உடற்கல்வி அலுவலர் நிர்மலா தேவி உள்ளிட்ட பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.