ETV Bharat / sports

"மீண்டும் வருகிறது ”புரோ வாலிபால் சீசன்-2” - leauge 2

புரோ வாலிபால் லீக் சீசன் 2 அக்டோபர் - நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது.

pro volleyball season 2
author img

By

Published : Jul 24, 2019, 5:34 PM IST

கிரிக்கெட், கபடி போட்டிகளைத் தொடர்ந்து அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் இந்தியாவில் பிரபலமடைந்து வருகின்றன. அந்த வரிசையில் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட புரோ வாலிபால் லீக் எனப்டும் கைப்பந்து போட்டியும் பெரும் வரவேற்பை பெற்றது.

ஐபில், புரோ கபடி லீக் போட்டிகளைப் போலவே வாலிபால் போட்டிகளிலும் வெளிநாட்டின் பிரபல வீரர்களைக் கொண்டு நடத்தப்பட்டது. முதல் சீசனில் தமிழகத்தின் சென்னை ஸ்பார்டன்ஸ் அணி, கேரளாவின் காலிக்கட் ஹிரோஸ் அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.

சென்னை ஸ்பார்டன்ஸ் அணி, காலிக்கட் ஹிரோஸ் அணி

புரோ வாலிபால் லீக்கின் முதல் சீசன் வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாம் சீசனை மிகப் பெரிய அளவில் நடத்த அமைப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். நடப்பு ஆண்டிலேயே புரோ வாலிபால் லீக்கின் இரண்டாவது சீசனை நடத்தலாம் என லீக்கின் அமைப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

அதன்படி வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் புரோ வாலிபால் லீக்கின் இரண்டாவது சீசனை நடத்தவுள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

Intro:Body:

pro volleyball season 2

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.