செர்பிய நாட்டில் மூன்றாவது ஜுனியர் நேஷன்ஸ் குத்துசண்டை போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போட்டியில் இருபது நாடுகளுக்கு மேல் பங்கேற்றன. இதில் ஆண்கள், பெண்கள் என இரு பிரிவுகளின் கீழ் போட்டி நடத்தப்பட்டது.
-
#TeamIndia men’s #Boxing team won 3 silver🥈and 8 bronze🥉medals at the 3rd Junior Nations Cup in Serbia. 🥊 pic.twitter.com/n9lwM5kjgn
— Doordarshan Sports (@ddsportschannel) August 20, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#TeamIndia men’s #Boxing team won 3 silver🥈and 8 bronze🥉medals at the 3rd Junior Nations Cup in Serbia. 🥊 pic.twitter.com/n9lwM5kjgn
— Doordarshan Sports (@ddsportschannel) August 20, 2019#TeamIndia men’s #Boxing team won 3 silver🥈and 8 bronze🥉medals at the 3rd Junior Nations Cup in Serbia. 🥊 pic.twitter.com/n9lwM5kjgn
— Doordarshan Sports (@ddsportschannel) August 20, 2019
இந்தப் போட்டிகளில் இந்திய அணியின் ஆண்கள் பிரிவில் பங்கேற்றவர்கள் 3 வெள்ளி, 8 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 11 பதக்கங்களை வெண்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர். ஜூனியர் நேஷன்ஸ் கோப்பை குத்துச்சண்டை போட்டிகளில் இந்திய ஆண்கள் அணி 11 பதக்கங்களை வெல்வது இதுவே முதல் முறையாகும்.