ETV Bharat / sports

சர்வதேச கராத்தே தொடர் - பதக்கங்களைக் குவித்த தமிழ்நாடு

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் மாணவர்கள் எட்டு பேர் இலங்கையில் நடைபெற்ற சர்வதேச கராத்தே போட்டியில் மூன்று பிரிவுகளில் 12 தங்கங்கள், 9 வெள்ளி, 2 வெண்கல பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

author img

By

Published : Dec 28, 2019, 4:49 PM IST

International level karate gold medal 12 winners
International level karate gold medal 12 winners

இலங்கை நாட்டின் கண்டி பகுதியில் கடந்த 25ஆம் தேதி முதல் சர்வதேச கராத்தே போட்டிகள் நடைபெற்றன. இதில் உலக அளவில் 24 நாடுகளைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.

இதில் தமிழ்நாட்டிலிருந்ல்து கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராம பள்ளியைச் சேர்ந்த 8 மாணவர்கள் பள்ளியின் தலைவர் கிராண்ட் மாஸ்டர் சிகான் சுந்தர் தலைமையில் இந்த போட்டியில் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

அதன்படி ராகவ், அஜய், ஆஸ்டல் ஆரோன், ராம் கிஷோர், விஷ்வா, கெவின் அருள் சகாய ரீகன், அபிநயா எழில், சுகிக்ஷா ஆகிய 8 மாணவர்களும் கட்டா, கும்மிடி, டி. கட்டா ஆகிய 3 பிரிவுகளில் 12 தங்கங்கள், 9 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.

இதையும் படிங்க: இந்திய கிரிக்கெட் அணியின் 2020 அட்டவணை...

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அடுத்த ஜேம்ஸ்டவுன் கென் புடோ காய்கான் கராத்தே டோ இன்டர்நேஷனல் பள்ளியை சேர்ந்த 8 மாணவர்கள் இலங்கையில் நடைபெற்ற சர்வதேச கராத்தே போட்டியில் மூன்று பிரிவுகளில் 12 தங்கம், 9 வெள்ளி, 2 வெண்கல பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
Body:இலங்கை நாட்டின் கண்டி பகுதியில் கடந்த 25ம் தேதி முதல் சர்வதேச கராத்தே போட்டிகள் நடைபெற்றன. இதில் உலக அளவில் 24 நாடுகளைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இதில் தமிழகத்தில் இருந்து குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அடுத்த ஜேம்ஸ்டவுன் கென் புடோ காய்கான் கராத்தே டோ இன்டர்நேஷனல் பள்ளியை சேர்ந்த 8 மாணவர்கள் பள்ளியில் தலைவர் கிராண்ட் மாஸ்டர் சிகான் சுந்தர் தலைமையில் இந்த போட்டியில் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

அதன்படி மாணவர்களான ராகவ், அஜய், ஆஸ்டல் ஆரோன், ராம் கிஷோர், விஷ்வா, கெவின் அருள் சகாய ரீகன், அபிநயா எழில், சுகிக்ஷா ஆகிய 8 மாணவர்களும் கட்டா, கும்மிடி, டி. கட்டா ஆகிய 3 பிரிவுகளில் 12 தங்கம், 9 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.