தடகளப் பிரிவில், பல்வேறு சாதனைகளை இளம் வீராங்கனை ஹிமா தாஸ் படைத்து வருகிறார். சமீபத்தில், சிறப்பான ஃபார்மில் இருக்கும் இவர், ஐரோப்பாவில் நடைபெற்றுவரும் தடகளப் போட்டியில் இதுவரை ஐந்துப் பதக்கம் வென்று அசத்தினார்.
-
Finished on the top in 300 m in the Athleticky Mitink Reiter 2019 today in Czech Republic pic.twitter.com/yY0yO5xTfb
— Hima MON JAI (@HimaDas8) August 17, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Finished on the top in 300 m in the Athleticky Mitink Reiter 2019 today in Czech Republic pic.twitter.com/yY0yO5xTfb
— Hima MON JAI (@HimaDas8) August 17, 2019Finished on the top in 300 m in the Athleticky Mitink Reiter 2019 today in Czech Republic pic.twitter.com/yY0yO5xTfb
— Hima MON JAI (@HimaDas8) August 17, 2019
இந்நிலையில், செக்குடியரசு நாட்டில் நடைபெற்ற அத்லெடிக் மிட்னிக் ரெய்டர் (athletics mitnick reiter) மகளிர் 300 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் இவர் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இதன்மூலம், இவர் கடந்த இரண்டு மாதத்திற்குள் ஆறாவது தங்கப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார். முன்னதாக, இந்தத் தொடரில் ஆடவர் 300 மீட்டர் பிரிவில், இந்திய வீரர் முஹமது அனாஸ் தங்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.