ETV Bharat / sports

'மாவட்ட அளவிலான தடகளபோட்டிகளில் வெற்றிப் பெற்ற வீரர்களுக்கு பரிசு வழங்கிய அமைச்சர்' - மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டி

தருமபுரி: மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிளில் வெற்றிப் பெற்ற வீரர்களுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் சான்றிதழ்கள், பதக்கங்களை வழங்கி கவுரவித்தார்.

dist level sports
author img

By

Published : Nov 2, 2019, 9:43 PM IST

தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள் இன்று தொடங்கியது. இப்போட்டிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் தொடங்கி வைத்தார்.

இந்த விளையாட்டு போட்டிகளில் 86வகையான போட்டிகளில் 700-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர். மேலும் இப்போட்டியில் வெற்றிப்பெறும் விளையாட்டு வீரர், வீரங்கனைகள் மாநில அளவிலான விளையாட்டு போட்டியில் கலந்து கொள்வார்கள் என விளையாட்டு ஏற்பாட்டடாளர்கள் தெரிவித்துளனர்.

தடங்கள போட்டிகளை தொடங்கி வைக்கும் அமைச்சர் கே.பி அன்பழகன்

இதில் நடைபெற்ற 1,500மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், முதல் மூன்று இடங்களை பிடித்த விளையாட்டு வீரர்களுக்கு அமைச்சர் பாராட்டுச் சான்றிதழையும் பதக்கங்களையும் வழங்கி கவுரவித்தார்.

இதையும் படிங்க: குத்துச்சண்டைஉலக சாம்பியன்ஷிப் தொடரில் பதக்கம் வென்றார் கெலாட்!

Intro:தர்மபுரி மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகளை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் தொடங்கி வைத்து வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.Body:தர்மபுரி மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகளை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் தொடங்கி வைத்து வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.Conclusion:தர்மபுரி மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகளை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் தொடங்கி வைத்து வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

தர்மபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் தர்மபுரி மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகளை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் தொடங்கி வைத்தார். இவ் விளையாட்டு போட்டிகளில் 86 வகையான விளையாட்டுக்களில் 710விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர் இப்போட்டியில் வெற்றி பெறும் விளையாட்டு வீரர்கள் மாநில அளவிலான விளையாட்டு போட்டியில் கலந்து கொள்வார்கள் இன்று நடைபெற்ற 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்த விளையாட்டு வீரர்களுக்கு அமைச்சர் பாராட்டுச் சான்றிதழையும் பதக்கங்களையும் வழங்கினார் இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மலர்விழி மாவட்ட வருவாய் அலுவலர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.