ETV Bharat / sports

உலக தடகள விருது - இந்திய ஹாக்கி கேப்டன் ராணியின் பெயர் பரிந்துரை!

டெல்லி: 2019ஆம் ஆண்டுக்கான உலக தடகள விளையாட்டு விருதுக்கு இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

Rani Rampal nominated for World Games Athlete of Year title
Rani Rampal nominated for World Games Athlete of Year title
author img

By

Published : Jan 10, 2020, 3:48 PM IST

ஒவ்வொரு ஆண்டும் உலகின் சிறந்த தடகள வீரர்களுக்கான விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது பட்டியலில் 25 வீரர்கள் இறுதி செய்யப்பட்டு, அதில் சிறந்தவர்களுக்கு விருது வழங்கப்படும். 2019ஆம் ஆண்டுக்கான சிறந்த தடகள விருதுக்கு இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பாலை இந்திய ஹாக்கி சம்மேளனம் பரிந்துரைத்துள்ளது.

இதுகுறித்து இந்திய ஹாக்கி சம்மேளனத்தின் தலைவர் முகமது முஷ்டாக் அகமது பேசுகையில், ’2019ஆம் ஆண்டு உலக தடகள விளையாட்டு விருதுக்கு ராணி ராம்பால் பரிந்துரை செய்யப்பட்டதில் பெருமை கொள்கிறோம். இந்தியாவில் உள்ள பெண்களுக்கு மிகப்பெரிய முன்மாதிரியாகவும் விளங்குகிறார். அவர் இந்திய ஹாக்கிக்கு பெரும் பங்களித்துள்ளார். இதுபோன்ற பரிந்துரைகள் பெண்களை மேலும் சாதிப்பதற்கு ஊக்கப்படுத்தும்’ என்றார்.

இந்திய மகளிர் ஹாக்கி அணி 2016ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற ராணி ராம்பால் சிறந்த முறையில் பங்காற்றினார். அதேபோல் இந்த ஆண்டு நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கும் இந்திய ஹாக்கி அணித் தகுதி பெற்றதற்கு ராணி ராம்பால் முக்கிய காரணம். அவர் பரிந்துரை செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி இறுதி ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் த்ரில் வெற்றி

Intro:Body:

 India women's hockey captain Rani Rampal has been nominated for the World Games Athlete of the Year 2019 award. Rani was instrumental in India qualifying for the first time in back-to-back Olympic Games.

The 25 athletes nominated for this award from 25 sports have been recommended by their international federations and in Rani's case, the FIH has recommended her name for the award for her outstanding performance and her ability to lead by example.

"We at Hockey India are elated by the news of Rani being nominated for the World Games Athlete of the Year 2019. She indeed is a huge inspiration to many in the country and has made her own mark in the sport. We are very proud of her achievements and contribution to women's hockey in India," Mohd. Mushtaque Ahmad, President Hockey India said while congratulating Rani.

"We hope this nomination comes as an inspiration to many other aspiring players who wish to emulate Rani's success. We urge all hockey fans to vote for Rani and also continue to support Rani and the Indian women's team as they prepare for the 2020 Tokyo Olympics," he added.

This will be the sixth edition of the IWGA initiative that recognises and honours an athlete or a team for their outstanding performance in 2019, or for their social commitment or particularly fair behaviour.

Last year, the acrobatic gymnastics couple Mariia Chernova and Georgii Pataraia (Russia) won the title with 159,348 votes, just ahead of American powerlifter Jennifer Thompson with 152,865 votes.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.