ETV Bharat / sports

சாம்பியன்ஸ் லீக்: ரியல் மாட்ரிட், பார்சிலோனா... வரிசையில் சாதனைப் படைத்த யுவென்டஸ்

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் 300 கோல்களை அடித்த ஐந்தாவது அணி என்ற சாதனையை யுவென்டஸ் அணி படைத்துள்ளது.

juventus-
author img

By

Published : Nov 7, 2019, 3:26 PM IST

ஐரோப்பிய கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையிலான நடப்பு சீசன் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றவருகிறது. இதில், நேற்று நடைபெற்ற குரூப் டி பிரிவில் யுவென்டஸ் அணி, லொகோமோடிவ் மாஸ்கோ அணியுடன் மோதியது. பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் யுவென்டஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இதனிடையே இப்போட்டியின் மூன்றாவது நிமிடத்திலேயே யுவென்டஸ் அணி சாம்பியன்ஸ் லீக் கால்பந்து வரலாற்றில் மைல்கள் சாதனைப் படைத்துள்ளது.

juventus-
யுவென்டஸ்

3ஆவது நிமிடத்தில் ஃப்ரீகிக் மூலம் யுவென்டஸ் வீரர் ரொனால்டோ அடித்த பவுர்ஃபுல் ஷாட்டை லொகோமோடிவ் மாஸ்கோ அணியின் கோல்கீப்பர் பிடிக்கத் தவறினார். இதனால், அவரது கை நழுவி வந்த பந்தை யுவென்டஸ் வீரர் ராம்சே கோலுக்கு தட்டிவிட்டார். இந்த கோல் மூலம், சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் 300 கோல்களை அடித்த ரியல் மாட்ரிட், பார்சிலோனா, பேயர்ன் முனிச், மான்செஸ்டர் யுனைடெட் ஆகியோரது வரிசையில் யுவென்டஸ் அணி ஐந்தாவது அணி இடத்து பிடித்து சாதனை படைத்துள்ளது.

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் அதிக கோல்கள் அடித்த அணிகள்

  1. ரியல் மாட்ரிட் - 554 கோல்கள்
  2. பார்சிலோனா - 506 கோல்கள்
  3. பேயர்ன் முனிச் - 470 கோல்கள்
  4. மான்செஸ்டர் யுனைடெட் - 373 கோல்கள்
  5. யுவென்டஸ் - 301 கோல்கள்

Intro:Body:

Harbhajan wishes for kamalhassan

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.