ETV Bharat / sports

ஹைதராபாத் எஃப்சி அணியை வழிநடத்துகிறார் அதில் கான்!

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஏழாவது சீசனின் ஹைதராபாத் அணியின் கேப்டனாக இந்திய அணியின் டிஃபென்டர் அதில் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.

India defender Adil Khan named Hyderabad FC captain

author img

By

Published : Nov 23, 2020, 7:09 PM IST

கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஏழாவது சீசன் கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. இத்தொடரில் இன்று (நவ. 23) நடைபெறும் நான்காவது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் எஃப்சி - ஒடிசா எஃப்சி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இப்போட்டிக்கு முன்னதாக ஹைதராபாத் எஃப்சி அணியின் இடம்பெற்றுள்ள, இந்திய கால்பந்து அணியின் டிஃபென்டர் அதில் கான் கோப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், அவரைத் தொடர்ந்து கோல் கீப்பர் சுப்ரதா பால், ஸ்பானிஷ் ஸ்ட்ரைக்கர் அரிதானே சந்தனா மற்றும் பிரேசிலியன் ஜோவா விக்டர் ஆகியோர் அதில் கான் இல்லாத சமயத்தில் அணியை வழிநடத்துவர் என்று தலைமை பயிற்சியாளர் மார்க்வெஸ் தெரிவித்துள்ளார்.

இந்திய கால்பந்து அணியின் டிஃபென்டர் அதில் கான், கடந்த ஐஎஸ்எல் கால்பந்து சீசனில் அறிமுகமான ஹைதராபாத் எஃப்சி அணியில் இடம்பெற்றிருந்தார். இவர் தற்போது மூன்று ஆண்டுகளுக்கு ஹைதராபாத் எஃப்சி அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:இபிஎல் 2020: லெய்செஸ்டரை பந்தாடியது லிவர்பூல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.