ETV Bharat / sports

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: மான்செஸ்டர் யுனைடெட்டை வீழ்த்திய பார்சிலோனா! - Pogba

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் முதல் சுற்று காலிறுதிப் போட்டியில் மான்செஸ்டர் யுனைசெட் அணியை 1-0 என்ற கணக்கில் பார்சிலோனா அணி வீழ்த்தியது.

பார்சிலோனா
author img

By

Published : Apr 11, 2019, 9:42 AM IST

2018-2019ஆம் ஆண்டுகளுக்கான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதன் முதல் சுற்று காலிறுதிப் போட்டியில் நட்சத்திர கால்பந்து அணியான பார்சிலோனா - மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் மோதின. இதில் ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்ட பார்சிலோனா அணி, 12ஆவது நிமிடத்தில் அந்த அணியின் லூகி ஷா (luke shaw) முதல் கோலை அடிக்க, மைதானத்திலிருந்த பார்சிலோனா ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர்.

messi
மெஸ்ஸி

இதனையடுத்து மான்செஸ்டர் யுனைடெட் அணி தடுப்பாட்டத்தில் ஈடுபட்டது. முதல் பாதி நேரம் முடிவதற்கு முன்னதாக தங்களுக்கு கிடைத்த கார்னர் வாய்ப்பை பார்சிலோனா கோலாக மாற்றத் தவறியது. இதனால் முதல் பாதி ஆட்டம் முடிவில் 1-0 என பார்சிலோனா அணி முன்னிலை வகித்தது.

messi
மெஸ்ஸி

இதனையடுத்து இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கப்பட்டது. இரண்டாம் பாதியின் சில நிமிடங்களில் யுனைடெட் அணி வீரர்கள் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் பார்சிலோனா வீரர்களால் தடுக்கப்பட்டது. பின்னர் பார்சிலோனா வீரர்கள் கோல் அடிக்க எடுத்த முயற்சிகளும் வீணானது. மேலும் எந்த கோல்களும் விழாததால் இரண்டாம் பாதி ஆட்டம் முடிவடைந்த நிலையில், கூடுதலாக மூன்று நிமிடங்கள் வழங்கப்பட்டது. அதிலும் இரு அனி வீரர்களும் கோல்கள் அடிப்பதற்கு எடுத்த முயற்சிகள் பலனளிக்காமல் போனது. இதனால் பார்சிலோனா அணி 1-0 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட் அணியை வீழ்த்தியது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.