துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இன்று நடந்த இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகளிடனான போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி, 53 பந்துகளில் 100 ரன்களை விளாசினார். இதன் மூலம் கோலி தனது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் 71ஆவது சதத்தை பூர்த்தி செய்துள்ளார். இதனையடுத்து, ஆஃப்கானிஸ்தான் அணியுடனான போட்டியில் இந்திய அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 212 ரன்களை குவித்தது. இந்தியா 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
‘நாயகன் மீண்டும் வரார்’...! - கோலியின் சதத்தில் இந்தியா வெற்றி... - asia cup
இன்று நடந்த இந்தியா - ஆஃப்கானிஸ்தான் போட்டியில் அசுர பேட்டிங் செய்த விராட் கோலி தனது 71ஆவது சதத்தை பூர்த்தி செய்துள்ளார்.