ETV Bharat / sports

டி20 உலக கோப்பை 2022 அட்டவணை வெளியீடு... முதல் போட்டி பாகிஸ்தானுடன்... - உலக கோப்பை அட்டவணை

டி20 உலக கோப்பை 2022 அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது.

t20-world-cup-schedule-out
t20-world-cup-schedule-out
author img

By

Published : Jan 21, 2022, 8:43 AM IST

மெல்போர்ன்: டி20 உலக கோப்பை 2022 போட்டிகளுக்கான அட்டவணையை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. இந்த போட்டிகள் ஆஸ்திரேலியா நாட்டில் அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கி நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

மொத்தமாக 45 போட்டிகள் அடிலெய்டு, பிரிஸ்பேன், கீலாங், ஹோபார்ட், மெல்போர்ன், பெர்த், சிட்னி உள்ளிட்ட மைதானங்களில் நடைபெறும். அரையிறுதிப் போட்டிகள் சிட்னி கிரிக்கெட் மைதானத்திலும், அடிலெய்டு ஓவல் மைதானத்திலும் நவம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் நடைபெறும். இறுதிப் போட்டி நவம்பர் 13ஆம் தேதி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறும்.

டி20 உலக கோப்பை 2022 அட்டவணை
டி20 உலக கோப்பை 2022 அட்டவணை

இந்த அட்டவணையின்படி இந்தியா அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் உடன் மோதுகிறது. இந்த போட்டி அக்டோபர் 23 ஆம் தேதி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது.

இதையும் படிங்க: இரண்டாவது ஒருநாள் போட்டி... தொடரை கைப்பற்றுமா இந்தியா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.