ETV Bharat / sports

TNPL 2021: டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச முடிவு!

திருச்சி, திருப்பூர் அணிகள் மோதும் டிஎன்பிஎல் தொடரின் 14ஆவது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற திருச்சி அணியின் கேப்டன் ரஹில் ஷா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

author img

By

Published : Jul 29, 2021, 7:58 PM IST

திருப்பூர் தமிழன்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ், ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ், idream tiruppur thamizhans
TNPL 2021 MATCH 14 TRICHY vs TIRUPPUR TOSS UPDATE

சென்னை: தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 தொடரின் ஐந்தாவது சீசன் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த வாரம் தொடங்கியது.

இந்நிலையில், இத்தொடரின் 14ஆவது லீக் ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியும், ஐ டிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியும் விளையாடிவருகின்றன. இப்போட்டியில், டாஸ் வென்ற திருச்சி வாரியர்ஸ் அணி, திருப்பூர் அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது.

தற்போது திருப்பூர் அணி 5 ஓவர்களில் 33/1 என்ற நிலையில் தொடர்ந்து விளையாடிவருகிறது

ரூபி திருச்சி வாரியர்ஸ்: ஆதித்யா கணேஷ், முகுந்த், அமித் சாத்விக், ஆகாஷ் சும்ரா, ஆண்டனி தாஸ், முகமது அட்னான் கான், சரவணன் குமார், ரஹில் ஷா(கே), நிதீஷ் ராஜகோபால், மதிவண்ணன், பொய்யாமொழி,

ஐ டிரீம் திருப்பூர் தமிழன்ஸ்: தினேஷ், சித்தார்த், முகமது ஆஷிக், அரவிந்த், மான் பாஃனா, ஃப்ரான்சிஸ் ரோகின்ஸ், துஷர் ரஹேஜா, ஆர். ராஜ்குமார், முகமது (கேப்டன்), அஸ்வின் கிறிஸ்ட், மோகன் பிரசாத், கௌதம் தாமரை கண்ணன்.

இதையும் படிங்க: IND vs SL: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்; சந்தீப் வாரியர் அறிமுகம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.