ETV Bharat / sports

TNPL 2021 FINALS: டாஸ் வென்ற திருச்சி பந்துவீச முடிவு!

author img

By

Published : Aug 15, 2021, 8:09 PM IST

டிஎன்பிஎல் தொடரின் இறுதிப்போட்டியில், டாஸ் வென்ற திருச்சி வாரியர்ஸ் அணி கேப்டன் ரஹில் ஷா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

TNPL 2021 FINALS
TNPL 2021 FINALS

சென்னை:தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) தொடரின் ஐந்தாவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் நடைபெற்ற 28 லீக் போட்டிகளில் ரூபி திருச்சி வாரியர்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், லைகா கோவை கிங்ஸ் ஆகிய அணிகள் ப்ளோ-ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றனர்.

இதையடுத்து, ரூபி திருச்சி வாரியர்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இப்போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (ஆக. 15) நடைபெற்று வருகிறது.

எந்த மாற்றமில்லை

டாஸ் வென்ற திருச்சி அணி, சென்னை அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளார். இரு் அணிகளின் பிளேயிங் லெவனில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

Toss: Ruby Trichy Warriors have won the toss and elect to bowl first against @supergillies! #ShriramCapitalTNPL2021 #RTWvCSG #TNPLfinal pic.twitter.com/wGW3yn7ku5

— TNPL (@TNPremierLeague) August 15, 2021 ">

ரூபி திருச்சி வாரியர்ஸ்: ஆதித்யா கணேஷ்,நிதீஷ் ராஜகோபால், சந்தோஷ் ஷிவ், அமித் சாத்விக், ஆண்டனி தாஸ், முகமது அட்னான் கான், சரவணன் குமார், ரஹில் ஷா(கே), மதிவண்ணன், பொய்யாமொழி, சுனில் சாம்.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ்: கௌசிக் காந்தி (கே), நாராயணன் ஜெகதீசன், சோனு யாதவ், ராஜகோபால் சதீஷ், உத்திரசாமி சசிதேவ், ஹரீஷ் குமார், ரவிஸ்ரீநிவாசன் சாய் கிஷார், மணிமாறன் சித்தார்த், அருண், எஸ்.ராதாகிருஷ்ணன், அலெக்ஸாண்டர்.

இதையும் படிங்க: TNPL 2021 FINALS: சேப்பாக் கில்லீஸ் vs திருச்சி வாரியர்ஸ் மோதல்

சென்னை:தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) தொடரின் ஐந்தாவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் நடைபெற்ற 28 லீக் போட்டிகளில் ரூபி திருச்சி வாரியர்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், லைகா கோவை கிங்ஸ் ஆகிய அணிகள் ப்ளோ-ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றனர்.

இதையடுத்து, ரூபி திருச்சி வாரியர்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இப்போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (ஆக. 15) நடைபெற்று வருகிறது.

எந்த மாற்றமில்லை

டாஸ் வென்ற திருச்சி அணி, சென்னை அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளார். இரு் அணிகளின் பிளேயிங் லெவனில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

ரூபி திருச்சி வாரியர்ஸ்: ஆதித்யா கணேஷ்,நிதீஷ் ராஜகோபால், சந்தோஷ் ஷிவ், அமித் சாத்விக், ஆண்டனி தாஸ், முகமது அட்னான் கான், சரவணன் குமார், ரஹில் ஷா(கே), மதிவண்ணன், பொய்யாமொழி, சுனில் சாம்.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ்: கௌசிக் காந்தி (கே), நாராயணன் ஜெகதீசன், சோனு யாதவ், ராஜகோபால் சதீஷ், உத்திரசாமி சசிதேவ், ஹரீஷ் குமார், ரவிஸ்ரீநிவாசன் சாய் கிஷார், மணிமாறன் சித்தார்த், அருண், எஸ்.ராதாகிருஷ்ணன், அலெக்ஸாண்டர்.

இதையும் படிங்க: TNPL 2021 FINALS: சேப்பாக் கில்லீஸ் vs திருச்சி வாரியர்ஸ் மோதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.