ETV Bharat / sports

IND vs SL: இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இலங்கை அணி பந்துவீச்சு

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

sri-lanka-win-toss-elect-to-field-against-india

author img

By

Published : Feb 24, 2022, 7:01 PM IST

லக்னோ: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி மூன்று டி20 போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. அந்த வகையில் இன்று(பிப்.24) லக்னோவில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் டி-20 தொடரின் முதல் ஆட்டம் நடைபெறுகிறது.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி இந்திய வீரர்கள் களமிறங்க உள்ளனர். இந்த போட்டிகளுக்கு முழுநேர கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

இரு அணி வீரர்கள் விவரம்:

இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா, ரவீந்திர ஜடேஜா, வெங்கடேஷ் ஐயர், ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல்.

இலங்கை அணி: தசுன் ஷானக(கேப்டன்), பதும் நிசங்க, கமில் மிஸ்ரா, சரித் அசலங்கா, தினேஸ் ஜந்திமல், ஜனித் லியனகே, சாமிக்க கருணாரத்ன, ஜெஃப்ரி வான்டர்சே, பிரவீன் ஜெயவிக்கிரம, துஷ்மந்த ஜமீரா, லஹிரு குமர.

இதையும் படிங்க: IND vs SL: இந்தியா-இலங்கை அணிகள் இன்று பலப்பரீட்சை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.