ETV Bharat / sports

ஐபிஎல் 2022: முதல் வெற்றியை ருசிக்குமா சென்னை

author img

By

Published : Apr 12, 2022, 6:12 PM IST

ஐபிஎல் தொடரின் 22ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

CSK look to get their confidence back against RCB

நவி மும்பை: ஐபிஎல் 15ஆவது சீசன் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்துவருகிறது. இதுவரை 21 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இன்று (ஏப். 12) 22ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி நவி மும்பையின் டிஒய் பாட்டீல் மைதானத்தில் நடக்கிறது. போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் காணலாம்.

இந்த தொடரில் சென்னை அணி தொடர்ந்து நான்கு போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. இது ஐபிஎல் வரலாற்றில், முதல்முறையாகும். இதனால் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. மறுப்புறம் பெங்களூரு அணி தனது முதல் போட்டியில் மட்டுமே தோல்வியடைந்து, அடுத்த மூன்று போட்டிகளிலும் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டி சென்னைக்கு முக்கியமான போட்டி, தோல்விலிருந்து மீள வேண்டிய கட்டாயத்திலான போட்டி. ஆகவே தோனி, ராபின் உத்தப்பா, அம்பதி ராயுடு போன்ற மூத்த வீரர்கள் அணியை வெற்றிபெற செய்ய அதிரடியான ஆட்டத்தை வெளிபடுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ்: எம்எஸ் தோனி, ரவீந்திர ஜடேஜா (கேப்டன்), மொயீன் அலி, ருதுராஜ் கெய்க்வாட், டுவைன் பிராவோ, அம்பதி ராயாடு, ராபின் உத்தப்பா, மிட்செல் சான்ட்னர், கிறிஸ் ஜோர்டான், ஆடம் மில்னே, டெவோன் கான்வே, ஷிவம் துபே, டுவைன் பிரிட்டோரியஸ், மஹே பிரிட்டோரியஸ் தீக்ஷனா, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், துஷார் தேஷ்பாண்டே, கேஎம் ஆசிஃப், சி ஹரி நிஷாந்த், என் ஜெகதீசன், சுப்ரான்ஷு சேனாபதி, கே பகத் வர்மா, பிரசாந்த் சோலங்கி, சிமர்ஜீத் சிங், முகேஷ் சவுத்ரி.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், முகமது சிராஜ், ஃபாஃப் டு பிளெசிஸ், ஹர்ஷல் படேல், வனிந்து ஹசரங்கா, தினேஷ் கார்த்திக், ஜோஷ் ஹேசில்வுட், ஷாபாஸ் அகமது, அனுஜ் ராவத், ஆகாஷ் டீப், மஹிபால் லோம்ரோர், ஃபின், ஷெர்ஃபான் ஆலன், ஷெர்ஃபேன், ஆலன் சுயாஷ் பிரபுதேசாய், சாமா மிலிந்த், அனீஷ்வர் கவுதம், கர்ண் ஷர்மா, டேவிட் வில்லி, ரஜத் படிதார், சித்தார்த் கவுல்.

இதையும் படிங்க: மீண்டும் காயம் தீபக் சாஹர் விலகல்... சிஎஸ்கே ரசிகர்கள் கவலை...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.