ETV Bharat / sports

ஐபிஎல் 2022: இன்றைய ஆட்டம் கொல்கத்தா vs பஞ்சாப் - ipl points table 2022

ஐபிஎல் 2022ஆம் தொடரின் 8ஆவது லீக் ஆட்டத்தில் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலபரீட்சை நடத்துகின்றன.

kolkata-knight-riders-vs-punjab-kings-ipl-2022-match-8

author img

By

Published : Apr 1, 2022, 8:58 AM IST

ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் மகாராஷ்டிராவில் நடந்து வருகிறது. மொத்தம் 70 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதுவரை 7 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. இன்று (ஏப்ரல் 1) 8ஆவது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலபரீட்சை நடத்துகின்றன.

இந்தப் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் காணலாம். இந்த சீசனின் தொடக்க ஆட்டத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கேகேஆர் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோற்கடித்தது. ஆனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான இரண்டாவது ஆட்டத்தில் மூன்று விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. மறுபுறம் மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் அணி முதல்போட்டியில் பெங்களூரு அணியை தோற்கடித்து. தனது இரண்டாவது ஆட்டத்தில் இன்று கேகேஆர் அணியை எதிர்கொள்கிறது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உத்தேச வீரர்கள்: வெங்கடேஷ் ஐயர், அஜிங்க்யா ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நிதிஷ் ராணா, சுனில் நரைன், சாம் பில்லிங்ஸ், ஷெல்டன் ஜாக்சன், ஆண்ட்ரே ரசல், டிம் சவுத்தி, உமேஷ் யாதவ், வருண் சக்ரவர்த்தி

பஞ்சாப் கிங்ஸ் அணி உத்தேச வீரர்கள்: ஷிகர் தவான், மயங்க் அகர்வால் (கேப்டன்), பானுகா ராஜபக்சே, லியாம் லிவிங்ஸ்டோன், ராஜ் பாவா, ஷாருக் கான், ஒடியன் ஸ்மித், ஹர்ப்ரீத் பிரார், அர்ஷ்தீப் சிங், சந்தீப் சர்மா அல்லது ககிசோ ரபாடா, ராகுல் சாஹர்.

இதையும் படிங்க: CSK vs LSG: சென்னையின் 2ஆவது தோல்வி... ஐபிஎல் வரலாற்றிலேயே கிடையாதாம்...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.