கொல்கத்தா: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 53வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் தவான், பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.
கொல்கத்தா அணி: குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா (கேப்டன்), ரசல், ரிங்கு சிங், நரேன், ஷர்துல் தாகூர், வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, சுயாஷ் சர்மா
பஞ்சாப் அணி: பிரப்சிம்ரன் சிங், தவான் (கேப்டன்), பனுகா ராஜபக்சே, லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), சாம் கரன், ஷாருக்கான், ஹர்ப்ரீத் பிரார், ரிஷி தவான், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்.