ETV Bharat / sports

CSK vs DC: சென்னை அணி டாஸ் வென்று பேட்டிங்!

author img

By

Published : May 10, 2023, 7:18 PM IST

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சென்னை அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ipl
ஐபிஎல்

சென்னை: ஐபிஎல் தொடரின் 55வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

சென்னை அணி: கெய்க்வாட், கான்வே, ரஹானே, ஷிவம் துபே, அம்பதி ராயுடு, தோனி, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, தீக்சனா.

டெல்லி அணி: வார்னர் (கேப்டன்), சால்ட், மிட்செல் மார்ஷ், ரோசோவ், அக்சர் படேல், அமன் ஹகீம் கான், லலித் யாதவ், குல்தீப் யாதவ், முகேஷ் குமார், கலீல் அகமது, இஷாந்த் சர்மா.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.