ETV Bharat / sports

RR vs PBKS: ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சு! - இன்றைய ஐபிஎல் போட்டி

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ipl
ஐபிஎல்
author img

By

Published : May 19, 2023, 7:15 PM IST

தர்மசாலா: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 66வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், பஞ்சாப் அணியை பேட்டிங்கை செய்ய பணித்தார்.

பஞ்சாப் அணி: ஷிகர் தவான், பிரப்சிம்ரன் சிங், தைடே, லிவிங்ஸ்டன், சாம் கரன், ஜிதேஷ் சர்மா, ஷாருக்கான், ஹர்ப்ரீத் பிரார், ராகுல் சாஹர், ரபாடா, அர்ஷ்தீப் சிங்.

ராஜஸ்தான் அணி: ஜெய்ஸ்வால், பட்லர், சஞ்சு சாம்சன், படிக்கல், ஹெட்மேயர், ரியான் பராக், ஆடம் ஸம்பா, போல்ட், நவ்தீப் சைனி, சந்தீப் சர்மா, சாஹல்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.