ETV Bharat / sports

PBKS vs DC: டெல்லி அணி டாஸ் வென்று பந்துவீச்சு! - இன்றைய ஐபிஎல் போட்டி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில், டெல்லி அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

IPL
ஐபிஎல்
author img

By

Published : May 13, 2023, 7:41 PM IST

டெல்லி: ஐபிஎல் தொடரில் 59வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் வார்னர், பந்துவீச்சை தேர்வு செய்தார்.

பஞ்சாப் அணி: ஷிகர் தவான், பிரப்சிம்ரன் சிங், லிவிங்ஸ்டோன், சாம் கரன், ஜிதேஷ் சர்மா, சிக்கந்தர் ராசா, ஷாருக்கான், ஹர்ப்ரீத் பிரார், ரிஷி தவான், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்.

டெல்லி அணி: வார்னர், பில் சால்ட், மிட்செல் மார்ஷ், ரோசோவ், அக்சர் படேல், அமன் கான், குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, பிரவீன் துபே, முகேஷ் குமார், கலீல் அகமது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.