டெல்லி: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 50வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் டு பிளெஸ்ஸி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
பெங்களூரு அணி: டு பிளெஸ்ஸி (கேப்டன்), விராட் கோலி, அனுஜ் ராவத், மேக்ஸ்வெல், லோம்ரோர், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), கேதார் ஜாதவ், ஹசரங்கா, கரண் சர்மா, ஹேசில்வுட், சிராஜ்.
டெல்லி அணி: வார்னர் (கேப்டன்), பில் சால்ட் (விக்கெட் கீப்பர்), மிட்செல் மார்ஷ், மணீஷ் பாண்டே, ரோசோவ், அமன் கான், அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகேஷ் குமார், இஷாந்த் சர்மா, கலீல் அகமது.