ETV Bharat / sports

IPL 2021 SRH vs DC: டாஸ் வென்ற பந்த்; பேட்டிங் தேர்வு - Toss

டெல்லி - ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

Sunrisers Hyderabad  Toss  IPL 2021
டாஸ் வென்ற பந்த்; பேட்டிங் தேர்வு
author img

By

Published : Apr 25, 2021, 7:58 PM IST

சென்னை: ஐபிஎல் தொடரின் 20ஆவது லீக் ஆட்டத்தில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. இப்போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ரிஷப் பந்த், ஹைதராபாத் அணியை முதலில் பந்துவீச அழைத்துள்ளார்.

ஹைதராபாத் அணியில் புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக ஜெகதீஸா சுஷித், டெல்லியில் லலித் யாதவ் நீக்கப்பட்டு அக்சர் பட்டேல் அணிக்கு திரும்பியுள்ளார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: டேவிட் வார்னர் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ், கேன் வில்லியம்சன், விஜய் சங்கர், விராட் சிங், கேதர் ஜாதவ், அபிஷேக் சர்மா, கலீல் அகமது, ரஷீத் கான், சித்தார்த் கவுல், ஜெகதீஸா சுஷித்

டெல்லி கேப்பிடல்ஸ்: ரிஷப் பந்த் (கேப்டன்), ஷிகர் தவான், பிருத்வி ஷா, சிம்ரோன் ஹெட்மையர், ஸ்டாய்னிஸ், ஸ்டீவ் ஸ்மித், அக்சர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின், ககிசோ ரபாடா, ஆவேஷ் கான், அமித் மிஸ்ரா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.