அகமதாபாத்: ஐபிஎல் தொடரில் 23 ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைடன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், குஜராத் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.
குஜராத் அணி: விருத்திமான் சஹா (விக்கெட் கீப்பர்), சுப்மன் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), அபினவ் மனோகர், ராகுல் திவாட்டியா, டேவிட் மில்லர், அல்சாரி ஜோசப், ரஷித் கான், முகமது ஷமி, மோகித் சர்மா.
ராஜஸ்தான் அணி: ஜோஸ் பட்லர், ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன் - விக்கெட் கீப்பர்), ரியான் பராக், ஹெட்மேயர், துருவ் ஜூரெல், அஸ்வின், டிரென்ட் போல்ட், ஸம்பா, சந்தீப் சர்மா, சாஹல்.