ETV Bharat / sports

டாஸ் வென்ற சூப்பர்நோவாஸ்: பந்துவீச்சை தேர்வுசெய்த ஹர்மன்ப்ரீத் கவுர்! - ipl 2020

ஷார்ஜா: ட்ரையல்ப்ளேசர்ஸ் அணிக்கு எதிரான மகளிர் டி20 சேலஞ்ச் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற சூப்பர்நோவாஸ் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பந்துவீச்சைத் தேர்வுசெய்துள்ளார்.

supernovas-opt-to-bow-against-trailblazers

author img

By

Published : Nov 9, 2020, 7:21 PM IST

மகளிர் டி20 சேலஞ்ச் தொடரில் இறுதிப்போட்டியில் ட்ரையல்ப்ளேசர்ஸ் அணியை எதிர்த்து சூப்பர்நோவாஸ் அணி விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற சூப்பர்நோவாஸ் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பந்துவீச்சைத் தேர்வுசெய்துள்ளார்.

இரண்டு முறை மகளிர் டி20 சேலஞ்ச் கோப்பையைக் கைப்பற்றிய, சூப்பர்நோவாஸ் அணி மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. மறுமுனையில் முதல்முறையாக கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்போடு ட்ரையல்ப்ளேசர்ஸ் அணி களமிறங்கியுள்ளது. இதனால் இந்த இறுதிப்போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூப்பர்நோவாஸ் அணி விவரம்: ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), சமாரி அட்டப்பட்டு, ஜெமிமா ரோட்ரிக்ஸ், சிரிவர்தன, அனுஜா பாட்டீல், ராதா யாதவ், பூஜா, ஷகீரா, டானியா பாட்டியா, பூனம் யாதவ், அயபோங்கா.

ட்ரையல்ப்ளேசர்ஸ் அணி விவரம்: டோட்டின், ஸ்மிருதி மந்தனா, ரிச்சா கோஷ், பர்வீன், தீப்தி ஷர்மா, ஹர்லின் டியோல், எக்லெஸ்டோன், நட்டகன் சந்தம், சல்மா ஹடூம், ராஜேஸ்வரி கெய்க்வாட், ஜுலன் கோஸ்வாமி.

இதையும் படிங்க: மும்பை அணியுடன் தாக்குப்பிடிப்பாரா தொடக்க வீரர் ஸ்டோய்னிஸ்?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.