ETV Bharat / sports

ஐபிஎல் 2020: டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்!

பஞ்சாப் - பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

Kings XI Punjab won the toss and opt to bat

author img

By

Published : Oct 15, 2020, 7:02 PM IST

Updated : Oct 15, 2020, 7:08 PM IST

ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் இன்று(அக்.15) நடைபெறவுள்ள லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

சர்ஜா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப்: கிறிஸ் கெய்ல், கே.எல். ராகுல் (கேப்டன்), மயங்க் அகர்வல், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரான், மேக்ஸ்வெல், முருகன் அஸ்வின், முகமது ஷமி, கிறிஸ் ஜோர்டன், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: ஆரோன் ஃபிஞ்ச், விராட் கோலி(கேப்டன்), ஏபிடி வில்லியர்ஸ், தேவ்தத் படிகல், கிறிஸ் மோரிஷ், ஷிவம் தூபே, வாஷிங்டன் சுந்தர், இசுரு உதனா, நவ்தீப் சைனி, முகமது சிராஜ், யுஸ்வேந்திர சஹால்.

இதையும் படிங்க:பாக்., உள்ளூர் கிரிக்கெட் தொடரில் சூதாட்ட புகார்!

Last Updated : Oct 15, 2020, 7:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.