ETV Bharat / sports

ஸ்பின்னர்களை சிறப்பாக எதிர்கொள்கிறார் சூர்யகுமார்: மைக்கேல் வாஹன்! - ஐபிஎல் 2020

துபாய்: ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சிறப்பாக பேட்டிங் செய்துவரும் சூர்யகுமார் யாதவை முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாஹன் பாராட்டியுள்ளார்.

ipl-2020-suryakumar-yadav-is-one-of-the-best-players-of-spin-says-vaughan

author img

By

Published : Nov 6, 2020, 10:01 PM IST

மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இவரின் பேட்டிங் மிகச்சிறப்பாக வெளிப்பட்டு வரும் நிலையில், சர்வதேச முன்னாள் வீரர்களும் அவரைப் பாராட்டி வருகின்றனர்.

தற்போது சூர்யகுமார் யாதவ் குறித்து முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாஹன் பதிவிட்டுள்ள ட்வீட்டில், ''உலகின் அனைத்து பேட்ஸ்மேன்களையும் விடவும் சூர்யகுமார் யாதவ் சுழற்பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொள்கிறார்'' எனப் பாராட்டியுள்ளார்.

  • Suryakumar Yadav is as good a player of Spin as anybody in the world right now ... #IPL2020

    — Michael Vaughan (@MichaelVaughan) November 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ஏற்கனவே சூர்யகுமார் யாதவ் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படாத போது, முன்னாள் நியூசிலாந்து வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் பாராட்டியிருந்தார். இந்த ஐபிஎல் தொடரில் மட்டும் சூர்யகுமார் யாதவ் 461 ரன்களை விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பொறுப்பின்றி மாற்றம் செய்யப்பட்ட ஆர்சிபி அணி: ஹைதராபாத்திற்கு 132 ரன்கள் இலக்கு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.