ETV Bharat / sports

ஐபிஎல் 2020: டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்!

author img

By

Published : Oct 6, 2020, 7:09 PM IST

மும்பை - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

IPL 13 - MI vs RR toss
IPL 13 - MI vs RR toss

ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது.

அபுதாபியிலுள்ள ஷேக் சயீத் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

இரு அணியிலும் அதிரடியான பேட்மேன்கள் உள்ளதால் இன்றைய ஆட்டத்தி வானவேடிக்கைகளுக்கு பஞ்சமிருக்காது என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா (கே), குயின்டன் டி காக், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், கீரன் பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா, குர்னால் பாண்டியா, ஜேம்ஸ் பாட்டின்சன், ராகுல் சாஹர், ட்ரெண்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா.

ராஜஸ்தான் ராயல்ஸ்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), சஞ்சு சாம்சன், டாம் கர்ரன், ஸ்ரேயாஸ் கோபால், ஜோஃப்ரா ஆர்ச்சர்,ராகுல் திவேத்தியா, லமோர், அங்கித் ராஜ்புட், கார்த்திக் தியாகி.

இதையும் படிங்க:ஐபிஎல் 2020: தொடரிலிருந்து விலகினார் புவனேஷ்வர் குமார்; மாற்று வீரர் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.