கோலாகலமாக நடைபெற்று வரும் ஐபிஎல் திருவிழா சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இதில் நேற்று நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியே சூப்பர் ஓவர் வரை சென்று ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது. நேற்றைய பரபரப்பான ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சூப்பர் ஓவரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது.
இதைத்தொடர்ந்து, இன்று (செப்.21) நடைபெறவுள்ள மூன்றாவது லீக் போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் பலப்பரீட்சை செய்கிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.
-
#SRH Captain @davidwarner31 wins the toss and elects to field first against #RCB.
— IndianPremierLeague (@IPL) September 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Follow the game here - https://t.co/iJSJnKDLto #Dream11IPL #SRHvRCB pic.twitter.com/wpGvBhG7BK
">#SRH Captain @davidwarner31 wins the toss and elects to field first against #RCB.
— IndianPremierLeague (@IPL) September 21, 2020
Follow the game here - https://t.co/iJSJnKDLto #Dream11IPL #SRHvRCB pic.twitter.com/wpGvBhG7BK#SRH Captain @davidwarner31 wins the toss and elects to field first against #RCB.
— IndianPremierLeague (@IPL) September 21, 2020
Follow the game here - https://t.co/iJSJnKDLto #Dream11IPL #SRHvRCB pic.twitter.com/wpGvBhG7BK
ஆர்.சி.பி: ஆரோன் ஃபிஞ்ச், விராட் கோலி(கேப்டன்), ஏபிடி வில்லியர்ஸ், தேவ்தத் படிகல், ஷிவம் தூபே, வாஷிங்டன் சுந்தர், ஜோஷ் பிலீப், டேல் ஸ்டெயின், நவ்தீப் சைனி, யுஸ்வேந்திர சஹால், உமேஷ் யாதவ்.
எஸ்.ஆர்.எச்: டேவிட் வார்னர்(கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ், மனீஷ் பாண்டே, விஜய் சங்கர், மிட்செல் மார்ஷ், பிரியாம் கார்க், அபிஷேக் சர்மா, ரஷித் கான், புவனேஷ்வர் குமார், நடராஜன், சந்தீப் சர்மா.
இதையும் படிங்க:ஐபிஎல் 2020: சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ்!