ETV Bharat / sports

IN vs WI T20: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு

author img

By

Published : Feb 16, 2022, 7:20 PM IST

மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

india-win-toss-elect-to-field-against-west-indies

கொல்கத்தா: மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முன்னதாக இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்று ஒருநாள் போட்டி தொடர் நடைபெற்றது.

இந்த மூன்று போட்டிகளிலும் இந்திய அணி வென்று தொடரை முழுவதும் கைப்பற்றியது. இதையடுத்து இன்று(பிப்.16) முதல் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது. இன்றைய போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.

முதலாவதாக டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். ஒருநாள் தொடரை முழுவதும் மேற்கு இந்திய தீவுகள் கைவிட்டதால், இந்த தொடரை கைப்பற்ற அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா அணி வீரர்களின் பட்டியல்: ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, ரிஷப் பந்த் (வி.கீ), சூர்யகுமார் யாதவ், வெங்கடேஷ் ஐயர், ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், ரவி பிஷ்னோய், சாஹல்.

மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர்கள் பட்டியல்: கீரன் பொல்லார்ட் (கேப்டன்), கைல் மேயர்ஸ், பிராண்டன் கிங், நிக்கோலஸ் பூரன், ரோவ்மேன் பவல், ரோஸ்டன் சேஸ், ரொமாரியோ ஷெப்பர்ட், ஃபேபியன் ஆலன், ஒடியன் ஸ்மித், அகேல் ஹோசின், ஷெல்டன் காட்ரெல்.

இதையும் படிங்க: மேற்கிந்திய தீவுகள் அணி வொய்ட் வாஷ்... இந்தியா அபாரம்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.