பெங்களூரு: இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
-
🚨 Toss Update from Bengaluru 🚨
— BCCI (@BCCI) December 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Australia elect to bowl in the 5th & Final T20I.
Follow the Match ▶️ https://t.co/CZtLulpqqM#TeamIndia | #INDvAUS | @IDFCFIRSTBank pic.twitter.com/zdFW3hJZDX
">🚨 Toss Update from Bengaluru 🚨
— BCCI (@BCCI) December 3, 2023
Australia elect to bowl in the 5th & Final T20I.
Follow the Match ▶️ https://t.co/CZtLulpqqM#TeamIndia | #INDvAUS | @IDFCFIRSTBank pic.twitter.com/zdFW3hJZDX🚨 Toss Update from Bengaluru 🚨
— BCCI (@BCCI) December 3, 2023
Australia elect to bowl in the 5th & Final T20I.
Follow the Match ▶️ https://t.co/CZtLulpqqM#TeamIndia | #INDvAUS | @IDFCFIRSTBank pic.twitter.com/zdFW3hJZDX
அதன்படி இந்திய அணி பேட்டிங் செய்ய களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் கெய்க்வாட் விளையாடினர். நல்ல தொடக்கத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த ஜோடி 33 ரன்களில் பிரிந்தது. ஜெய்ஸ்வால் 21 ரன்களிலும், கெய்க்வாட் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
-
Explosive strokes 💥
— BCCI (@BCCI) December 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Valuable runs 👌
Axar Patel departs after scoring a crucial 31(21) 👌👌#TeamIndia | #INDvAUS | @IDFCFIRSTBank pic.twitter.com/0fYzdmxgba
">Explosive strokes 💥
— BCCI (@BCCI) December 3, 2023
Valuable runs 👌
Axar Patel departs after scoring a crucial 31(21) 👌👌#TeamIndia | #INDvAUS | @IDFCFIRSTBank pic.twitter.com/0fYzdmxgbaExplosive strokes 💥
— BCCI (@BCCI) December 3, 2023
Valuable runs 👌
Axar Patel departs after scoring a crucial 31(21) 👌👌#TeamIndia | #INDvAUS | @IDFCFIRSTBank pic.twitter.com/0fYzdmxgba
அதன்பின் சூர்யகுமார் யாதவ் 5, ரிங்கு சிங் 6, ஜிதேஷ் சர்மா 24 என அடுத்தடுத்து வெளியேறினர். அதனைத் தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயருடன் கைகோர்த்த அக்சர் படேல் 31 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ஒரு பக்கம் விக்கெட்கள் வீழ்ந்தாலும், மறுபக்கம் ஸ்ரேயாஸ் நிலைத்து நின்று அரைசதம் விளாசினார்.
-
Innings Break!
— BCCI (@BCCI) December 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
A 🔝 fifty from Shreyas Iyer powers #TeamIndia to 160/8 in the first innings 👌👌
Australia chase coming up shortly ⏳
Scorecard ▶️ https://t.co/CZtLulpqqM#TeamIndia | #INDvAUS | @IDFCFIRSTBank pic.twitter.com/jw83vXyBXo
">Innings Break!
— BCCI (@BCCI) December 3, 2023
A 🔝 fifty from Shreyas Iyer powers #TeamIndia to 160/8 in the first innings 👌👌
Australia chase coming up shortly ⏳
Scorecard ▶️ https://t.co/CZtLulpqqM#TeamIndia | #INDvAUS | @IDFCFIRSTBank pic.twitter.com/jw83vXyBXoInnings Break!
— BCCI (@BCCI) December 3, 2023
A 🔝 fifty from Shreyas Iyer powers #TeamIndia to 160/8 in the first innings 👌👌
Australia chase coming up shortly ⏳
Scorecard ▶️ https://t.co/CZtLulpqqM#TeamIndia | #INDvAUS | @IDFCFIRSTBank pic.twitter.com/jw83vXyBXo
பின்னர் அவரும் ஆட்டமிழக்க, இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 160 ரன்கள் சேர்த்தது. ஆஸ்திரேலிய அணி சார்பில் அதிகபட்சமாக ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் மற்றும் பென் துவர்ஷுயிஸ் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர். இதனைத்தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடியது. தொடக்க வீரரான ஜோஸ் பிலிப் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து 5 ஃபோர்கள், 1 சிக்சர் உட்பட 28 ரன்கள் எடுத்த ஹெட், ரவி பிஸ்னாய் பந்து வீச்சில் போல்ட் ஆனார்.
-
India defends successfully to take the series 4-1 💥#INDvAUS 📝: https://t.co/ozXCKZHlMz pic.twitter.com/U0Ddjo5oyK
— ICC (@ICC) December 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">India defends successfully to take the series 4-1 💥#INDvAUS 📝: https://t.co/ozXCKZHlMz pic.twitter.com/U0Ddjo5oyK
— ICC (@ICC) December 3, 2023India defends successfully to take the series 4-1 💥#INDvAUS 📝: https://t.co/ozXCKZHlMz pic.twitter.com/U0Ddjo5oyK
— ICC (@ICC) December 3, 2023
அதன்பின் எவரும் களத்தில் பெரிதாக நிலைக்க வில்லை. ஆரோன் ஹார்டி 6, டிம் டேவிட் 17, ஷார்ட் 16, மேதீயூ வேட் 22 ரன்கள் என ஆட்டமிழந்தனர். பென் மெக்டெர்மாட் மட்டுமே 54 ரன்கள் எடுத்தார். இறுதியில், ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்கள் இழப்பிற்கு 154 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதனால் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இதையும் படிங்க: "டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ரிங்கு சிங் கடும் போட்டியாளராக இருப்பார்" - ஆஷிஸ் நெஹ்ரா!