ETV Bharat / sports

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து பும்ரா விலகல்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் தொடரிலிருந்து இந்திய கிரிக்கெட் அணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா காயம் காரணமாக விலகியுள்ளார்.

பும்ரா
பும்ரா
author img

By

Published : Jan 12, 2021, 11:43 AM IST

கான்பரா: ஆஸ்திரேலியா-இந்தியா இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரும் 15ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில் காயம் காரணமாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா நான்காவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார். சிட்டினியில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் தொடரின்போது, பும்ராவின் வயிற்றுப்பகுதியில் காயம் ஏற்பட்டது.

அதேபோல இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்கள் இஷாந்த் சர்மா, முகமது ஷமி, ஆல்ரவுண்டர் ஜடேஜா, விஹாரி ஆகியோரும் காயம் காரணமாக ஆஸ்திரேலிய தொடரிலிருந்து விலகிய நிலையில், தற்போது பும்ராவும் விலகியிருப்பது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. தற்போது நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்று சமநிலையில் இருக்கிறது.

இதையும் படிங்க: 3ஆவது டெஸ்ட்: போராடி டிராவில் முடித்த இந்தியா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.