ஆக்டோபர் 23 முதல் நவம்பர் 14 வரை உலகக் கோப்பை டி20 தொடர் துபாயில் நடைபெறவுள்ளது. இதற்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
விராத் கோலி தலைமையிலான இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் நீண்ட நாள்களுக்குப்பின் இடம்பிடித்துள்ளார். முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அணியின் முழு விவரம்
இந்திய அணி விவரம் - விராத் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா துணை கேப்டன், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த (கீப்பர்), இஷான் கிசான் கீப்பர், ஹார்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சரார், ரவி அஷ்வின், அக்ஸர் படேல், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பூம்ரா, புவனேஸ்வர் குமார், முகமது ஷமி.
-
TEAM - Virat Kohli (Capt), Rohit Sharma (vc), KL Rahul, Suryakumar Yadav, Rishabh Pant (wk), Ishan Kishan (wk), Hardik Pandya, Ravindra Jadeja, Rahul Chahar, Ravichandran Ashwin, Axar Patel, Varun Chakravarthy, Jasprit Bumrah, Bhuvneshwar Kumar, Mohd Shami.#TeamIndia
— BCCI (@BCCI) September 8, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">TEAM - Virat Kohli (Capt), Rohit Sharma (vc), KL Rahul, Suryakumar Yadav, Rishabh Pant (wk), Ishan Kishan (wk), Hardik Pandya, Ravindra Jadeja, Rahul Chahar, Ravichandran Ashwin, Axar Patel, Varun Chakravarthy, Jasprit Bumrah, Bhuvneshwar Kumar, Mohd Shami.#TeamIndia
— BCCI (@BCCI) September 8, 2021TEAM - Virat Kohli (Capt), Rohit Sharma (vc), KL Rahul, Suryakumar Yadav, Rishabh Pant (wk), Ishan Kishan (wk), Hardik Pandya, Ravindra Jadeja, Rahul Chahar, Ravichandran Ashwin, Axar Patel, Varun Chakravarthy, Jasprit Bumrah, Bhuvneshwar Kumar, Mohd Shami.#TeamIndia
— BCCI (@BCCI) September 8, 2021
நடராஜனுக்கு இடமில்லை
அணியின் ஸ்டான்ட் பை வீரர்களாக - ஸ்ரேயாஸ் ஐயர், சர்தல் தாக்கூர், தீபக் சஹார் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அக்டோபர் 24ஆம் தேதி தனது முதல் ஆட்டத்தில் இந்தியா அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.
இதையும் படிங்க: ICC Test Rankings: 5ஆவது இடத்தில் நீடிக்கும் ஹிட்-மேன்: பும்ரா முன்னேற்றம்