ETV Bharat / sports

சஞ்சய் மஞ்ரேக்கரை கலாய்த்த இங்கிலாந்து கிரிக்கெட் பிரபலம் - michael vaughan

கிரிக்கெட் வர்ணணையார் சஞ்சய் மஞ்ரேக்கரை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கிண்டல் செய்துள்ளார்.

sanjay
author img

By

Published : Jul 8, 2019, 8:29 AM IST

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் தற்போது உலகக்கோப்பை தொடரில் வர்ணணையாளராக செயல்பட்டு வருகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஜடோஜாவை துணுக்கு வீரர் என்று கூறியது பெரும் சர்ச்சையாக வெடித்தது. அவரது இந்த கருத்துக்கு ஜடேஜா ரசிகர்கள் மத்தியில் பெரும் கோபத்தை கிளப்பியது. இதனால் சமூகவலைதளங்களில் சஞ்சய்யை கிண்டல் செய்து பல கேலி சித்திரங்கள் பகிரப்பட்ன.

மேலும் சஞ்சய்க்கு, ஜடோஜாவும் ட்விட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்தார். இந்நிலையில், நடப்பு தொடரில் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதல் முறையாக களமிறங்கிய ஜடேஜா, தனது முதல் ஓவரிலேயே விக்கெட் எடுத்து அசத்தினார்.

அதைத் தொடர்ந்து சஞ்சய் தனது ட்விட்டர் பக்கத்தில் அரையிறுதிக்கான உத்தேச இந்திய அணியின் வீரர்கள் பெயரை வெளியிட்டார். அதில் ஜடோஜாவின் பெயரும் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் இதைப் பார்த்த இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நீங்கள் துணுக்கு வீரரை தேர்வு செய்துள்ளீர்கள் என்று குறிப்பிட்டு சஞ்சய் மஞ்ரேக்கரின் ட்விட்டை மறு பதிவு செய்திருந்தார். அதற்கு பதிலளித்த சஞ்சய் இது என்னுடையே தேர்வு அல்ல கணிப்பு தான் என்று பதிலளித்தார்.

ஆனால் மைக்கேல் வாகன் மீண்டும், அப்படியானால் உங்கள் அணி எது? அதில் துணுக்கு வீரர்களை தேர்வு செய்வீர்களா என கேள்வியெழுப்பியிருந்தார்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.